Stone மீனம் , ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> ராசி கல் - Birth stone

643

மீனம்

Thursday , 25th December 2008 07:17:42 PM

search
மீனம் , மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire)

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.







வெள்ளை புஷ்பராகம் (White Shappire)
இதை அணி்ந்தால் சமாதானம் மன அமைதி நல்ல தூக்கம் உண்டாகும். யாவரும் அணியலாம்.

கோமேதகம்
ராகு தோஷமுள்ளவர்கள் அணிய வேண்டியது கோ இதை அணிந்தால் பூரண தெய்வ பலம் கிடைக்கும் சாத்வீகம் ஆத்மீக வளர்ச்சி செல்வ வளர்ச்சி நோய் நிவர்த்தி போன்ற நன்மைகளைச் செய்யும்.

வைடூரியம் (Cats Eye)
கேது தோஷம் உள்ளவர்கள் அணிய வேண்டியது வைடூரியம்..அ இதை அணிந்தால் நல்ல செல்வாக்கும் குன்றாத அதிர்ஷ்டமும் தெய்வ பலமும் கி்டைக்கும்.

சந்திர காந்தக்கல் (Moon Stone)
இதை அணிவதால் சந்தோஷமும் பதவியும் செல்வ விருத்தியும் கிடைக்கும்.


  Tags : ,மீனம்,


























மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in