Lagna1Resource id #4 Kanni, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21495

Kanni

Saturday , 28th January 2012 12:40:57 AM

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்;

உங்களுக்கு உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற்போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டிருக்கும் நீங்கள், மிகவும் சுறுசுறுப்பானவர். லட்சியப் பேரவா கொண்டவர். படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும்.

 ஒரளவுக்கு தங்களுடைய உடலின் தன்மையை அறிந்து அதற்கேற்றபடி தங்கள் வாழ்வையே அமைத்துக் கொள்ளவர்.

வியாபாரத்தில் நல்ல தகுதியும் திறமையும், உங்களுக்கு இருக்கும். நீங்கள் மென்மையாகப் பேசுபவர் அதிகம் பேசாதவர். கவர்ச்சியான கண்களைக் கொண்டவர். உங்கள் மனைவி/கணவனிடம், நீங்கள் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர். உங்கள் சகோதரர்களிடமிருந்து, உங்களுக்கு சில எதிர்ப்புக்கள் வரலாம். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உங்களுக்கு பல புதல்விகள் இருப்பார்கள்.

 ஒரு ஜாதகத்தில் ஆறாமிடம் ஆரோக்கியத்தையும் கடன் தொல்லையயும் குறிக்கிறது மேஷத்திலிருந்து இது ஆறாவது ராசியாக அமைவதால் கன்னி ராசிக்காரார் கவனம் செலுத்துவர்.

அதே மாதிரி சிறிதளவு கடன் பெரிய பாரமாக எண்ணி அந்தச் சிறு கடனையும் தீர்க்க முனைவர் .வாழ்க்கையில் பிறர் கேள்வி கேட்டாத் தாங்கள் பதில் சொல்லும் நிலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

 பிடித்த பண்டம் என்பதற்காக மிக அதிகமாகவும் சாப்பிடமாட்டார்கள்.வாழ்கையைப் போலவே உணவுப் பழக்கத்திலும் சில வரைமறைகளைக் கடைப்பிடிப்பர்.

ராசி மண்டத்தில் வடபாகத்து ராசியிலிருந்து தென் பாகத்துக்கு திரும்பும் முனையில் முதல் ராசி இது.

இந்த ராசி நேயர்கள் தங்களைத் தாங்களே சோதனை செய்து பார்த்து தங்களிடம் இருக்கும் குறைகளையும் குற்றங்களையும் நீக்கிக்கொள்ள முயல்வர்.

 எந்தக் காரியத்தையும் சிந்தித்துப் பார்த்துச் செய்யும் இயல்பு இயற்கையாகவே அமைந்துவிடும். அறிவில் பிறருக்கு உதவும் செயலாகவுமே இருக்கும். இந்த ராசி நேயர்கள் பிறரிடம்ஊழியம் செய்வதை விடச் சொந்தச் தொழில் மிகவும்  பிரகாசிப்பர்.

உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிக மகிழ்ச்சியானவராக இருந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். 32 - லிருந்து 36 - வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதுடன், நல்ல பெயரும் புகழும், மதிப்பும் பெற்று விளங்குவீர்கள்.

சில நேரங்களில், உங்களுடைய விவரமான விளக்கங்கள் காரணமாய் நீங்கள் மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திடலாம். உங்கள் செயல்களில், நீங்கள் சுறுசுறுப்புடனும் விரைவாகவும் இயங்குவீர்கள். படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கிறது. உங்கள் மனதில் இருப்பதையெல்லாம், நீங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை மனம் திறந்து பேசுவதுமில்ல.

பிறரைப்பற்றி யாராவது குறைசொன்னாலும் இவர்கள் தங்களைக் கூறுபோட்டுப் பார்த்து அத்தகையை குறைகள் தங்களிடம் இருக்கின்றன வா என்று அலசிப்பார்ப்பர்.முன்னொச்சரிக்கையுடன் எந்தக் காரியத்தையும் பதறாமல் சிந்தித்துப் பார்த்தே தொடங்குவர். இந்த மனப்பான்மையினால் அதிகத் தோல்வியை எதிர்கொள்ள மாட்டார்.

தாங்கள் கொண்டுள்ள லட்சியம் வாழ்க்கைக்கு உதாவது என்பதை நிதரிசனமாக அறிந்தால் சூழ்நிலைக்கேற்ற லட்சியத்தை வகுத்தக் கொள்வர். அழகான இயற்கையை ரசிக்கும் காட்சிகளில் மனதைப் பறிகொடுப்பர். எந்த சூழ்நிலைக்கும் தங்களை வெகு எளிதில் மாற்றிக் கொள்வர்.

குடும்பத்தில் மனைவி வாயிலிருந்து அபாரமாகச் செய்திருக்கிறீர்களே நன்றாக இருக்கிறது என்ற வார்த்தைகளே வராது. இன்று பாராட்டுவாள் நாளை கூறுவாள் என்று எதிர் பார்ப்பேவாழ்கையில்ஒவ்வொரு நாளும் இருக்கும்.ஆனால் பெரும்பாலும் கன்னிராசிக்காரர்கள் இல்லற வாழ்க்கை பின்பகுதியில் அவ்வளவு திருப்திகரமாக அமையாது மனசு சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும்

 ஆனால் இந்த மனப்பான்மை நாளடைவில் கணவன் தனக்கு பயப்படுகிறான் என்ற எண்ணத்தை மனைவியிடம் வளர்த்துவிடும்.



  Tags : Kanni, ,கன்னி,Kanni,



























மகளிர்


Tamil Web Tv




பிற ராசிகளுக்கான பலன்கள்




திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு மீன் பிரியாணி Chicken Green Chilli Fry Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in