Lagna1Resource id #4 Thulam, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo
 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21496

Thulam

Saturday , 28th January 2012 01:01:16 AM

search
Thulam,

துலா ராசியில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்

உங்களுக்கு, எடுப்பான, கவர்ச்சியான தோற்றமிருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். சமய முக்யத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பயணம் செய்வது, உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு, பெரிய - பிரதானமாகத் தெரியும் முக்கு இருக்கும். நீங்கள், நல்ல, தகுதிவாய்ந்த ஒரு வர்த்தகர் ஜோசியத்தில் விருப்பமுடையவர். உங்கள் குரல் இனிமையானது கவர்ச்சியானது நீங்கள் பேராசை பிடித்தவர் அல்ல.

 எதையும் சம நேர்கோடு பார்க்கும் குணம் இயற்கையாக இந்த ராசி நேயர்கள் அமைதிருப்பதால் ஒருவிதத் தனித்தன்மை இவர்களிடம் காணப்படுகிறது

அதனால் எங்கும் எதிலும் இந்த ராசிக்காரர்கள் நேசக்கரத்தை நீட்டி அன்பையே எதிர்பார்ப்பார்கள் .

 இவாகள் பேச்சில் எதிரிகளை க்கூட இத்தனை நல்ல மனிதரிடம் நாம் பகைமை பாராட்டலாமா'' என்று யோசிக்க வைத்து விடுவார்கள்

ஆன்மீக உணர்வு உணர்சி பூர்வமாக அமையமால் எண்ணத்தின் அடிப்படையில் நிலவும் உலகத்துமதங்களில் எல்லாம் உள்ள ஆன்மீக உண்மைகளை அறிய வேண்டும் என்ற துடிப்பு இவர்களிடம் காணப்படும் விதியை ஒரளவு ஒப்புக் கொள்வது போலவும் தோன்றும்

 உங்கள் குடும்பத்திலிருந்து விலகி, வெகு தொலைவில்போய் நீங்கள் வசிப்பீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சில கஷ்டங்களும், வேதனைகளும் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நீங்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள்.

 உங்களுக்கு, வழக்கமான, ஒரு வாழ்க்கை அமையும். 31, 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். உங்களுக்குப் பல நண்பர்கள் இருப்பார்கள். நீங்கள் கண்யமான தோற்றமுடையவர்.

 நல்ல கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், விவேகம் நிறைந்த புத்திசாலி எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படுகிறீர்கள்.

கவர்ச்சியான கண்களைக் கொண்ட நீங்கள், கடமை தவறாதவர் சாமர்த்தியசாலி மற்றவர்களின் எண்ணத்தை உங்களால் எடைபோட்டிட முடியும் எதனையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வதில் நீங்கள் பெயர் பெற்றவர்.

அதிகமாக மனத்தில் கவலைகளைத் தேக்கிக் கொண்டு அசைப்போட மாட்டார் தங்களை யாரும் எதற்கும் குறை சொல்லிக் விடக் கூடாது  என்பதில் மிகக் கவனமாக இருப்பர்

பெருந்தன்மையான உபசரா குணம் ராசி நாயகன் சுக்கிரன் நன்கு அமைந்திருந்தால் காணப்படும்

நீங்கள், ஒரு நல்ல தகுதிவாய்ந்த நிர்வாகி. அமைதியை விரும்பும் நீங்கள் கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டவர். பெரிய தொழில் முயற்சிகளில், நீங்கள் வெற்றியடைவீர்கள்

 நீங்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவரானாலும் வாழ்க்கையில், நன்கு முன்னேறுவீர்கள். அரசாங்கம் மற்றும் சமுக விவகாரங்களில் நீங்கள், மகத்தான வெற்றி காண்பீர்கள்.

 சில தொழில் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். அகலமான முகத்தையுடைய நீங்கள், நல்ல அழகிய, கவர்ச்சியான, வசீகரத் தோற்றமுடையவர். லட்சியப் பேரவா கொண்டவரான நீங்கள், பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். பல நாடுகளுக்கு, நீங்கள் பயணம் செல்வீர்கள்

 


  Tags : Thulam, ,துலா, ,ராசியில், ,பிறந்தவர்களின், ,பொதுக்குணங்கள்,Thulam,










மகளிர்











பிற ராசிகளுக்கான பலன்கள்










பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய  சில  விஷயங்கள் பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய  சில  விஷயங்கள் பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய  சில  விஷயங்கள் பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய  சில  விஷயங்கள் பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய  சில  விஷயங்கள் பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய  சில  விஷயங்கள்
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு மீன் பிரியாணி Chicken Green Chilli Fry Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in