tamilkurinji logo
 

கூட்டாஞ்சோறு,kootanchoru paruppu sadam mushroom rice kalan sadam tamil samayal kurippu non veg samayal veg samayal, veg rice , veg porial samayal veg sadam

kootanchoru,paruppu,sadam,mushroom,rice,kalan,sadam,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam,கூட்டாஞ்சோறு,kootanchoru,paruppu,sadam,mushroom,rice,kalan,sadam,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rice,,,,veg,,porial,samayal,veg,sadam

கூட்டாஞ்சோறு

Saturday , 24th December 2011 09:02:18 PM

search
கூட்டாஞ்சோறு,kootanchoru paruppu sadam mushroom rice kalan sadam tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rice  , veg  porial samayal veg sadam
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி - 2 கப்

துவரம் பருப்பு - அரை கப்
கேரட் - 2
கத்தரிக்காய் - 2
முருங்கைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
வாழைக்காய் - அரை
முருங்கை கீரை - 1 கப்
சின்ன வெங்காயம் - 8
காய்ந்த மிளகாய் - 8
கடுகு, சீரகம் தலா - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு


செய்முறை:


காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

அரிசி, பருப்புடன் காய்கள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளி கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு முருங்கை கீரை சேர்த்து மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


































மகளிர்









 




Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in