tamilkurinji logo
 

உமா மஹேச்வர பூஜை,

உமா மஹேச்வர பூஜை

First Published : Thursday , 7th May 2009 03:38:43 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







|| ரந்தி (கயிறு முடிச்சில்) பூஜை ||


சிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி
சர்வாய நம: த்விதீய க்ரந்திம் "
ருத்ராய நம: த்ருதீய க்ரந்திம் "
பசுபதயே நம: சதுர்த்த க்ரந்திம் "
உக்ராய நம: பஞ்சம க்ரந்திம் "
மஹாதேவாய நம: ஷஷ்ட க்ரந்திம் "
பீமாய நம: ஸப்தம க்ரந்திம் "
ஈசாநாய நம: அஷ்டம க்ரந்திம் "
உமாபதயே நம: நவம க்ரந்திம் "
சம்பவே நம: தசம க்ரந்திம் "
சூலிநே நம: ஏகாதச க்ரந்திம் "
அம்ருதேசாய நம: த்வாதச க்ரந்திம் "
வாமதேவாய நம: த்ரேயோதச க்ரந்திம் "
காலகாலாய நம: சதுர்தச க்ரந்திம் "
காலாத்மநே நம: பஞ்சதச க்ரந்திம் "

கும்பத்திற்கு நான்கு பக்கத்திலும் திக்பால பூஜை செய்ய வேண்டும்.

(கிழக்கில்) இந்த்ராய நம:
(தென் கிழக்கில்) அக்நயே நம:
(தெற்கில்) யமாய நம:
(தென் மேற்கில்) நிருதயே நம:
(மேற்கில்) வருணாய நம:
(வடமேற்கில்) வாயவே நம:
(வடக்கில்) ஸோமாய நம:
(வடகிழக்கில்) ஈசாநாய நம:


நந்திகேசுவர பூஜை :

கும்பத்திற்கு எதிரில் மஞ்சள் பிம்பத்தில் நந்திகேச்வரரைப் பூஜிக்கவும் : -

சூலாங்குசதரம் தேவம் மஹாதேவஸ்ய வல்லபம் |
சிவகார்ய விதாநஜ்ஞம் த்யாயே த்வாம் நந்திகேச்வரம் ||

தத்புருஷஅய வித்மஹே தீமஹி
நந்நோ நந்திகேச்வர: ப்ரசோதயாத் ||

அஸ்மிந் பிம்பே நந்திகேச்வரம் ஆவாஹயாமி |

நந்திகேச்வராய நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி.
" " பாத்யம் ஸமர்ப்பயாமி.
" " அர்க்யம் ஸமர்ப்பயாமி.
" " ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
" " மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.
" " ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
" " ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
" " வஸ்த்ரயஜ்ஞோபவீத--உத்தரீய
ஆபரணார்த்தே அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

கந்தாந் தாரயாமி
அக்ஷதாந் ஸமர்ப்பயாமி
புஷ்பை: பூஜயாமி
தூபமாக்ராபயாமி
தீபம் தர்சயாமி
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
மஹாநைவேத்யம் நிவேதயாமி
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
கர்ப்பூர நீராஜநம் தர்சயாமி
அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.


உத்தராங்க பூஜை :

தூபம் குக்குலு சம்யுக்தம் குங்குமாகரு மிச்ரிதம் |
உமா மஹேச்வர விபோ தத்தம் ஸ்வீகுரு சங்கர ||
தூபம் ஆக்ராபயாமி.

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிதா யோஜிதம் மயா |
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம் ||
தீபம் தர்சயாமி.

ஷட்விதம் ஷற்றஸோபேதம் பாயஸாபூப ஸம்யுதம் |
சால்யந்நம் ஸக்ருதம் சம்போ நைவேத்யம் ப்ரதிக்குஹ்யதாம் ||

உமாமஹேச்வராய நம: சால்யந்நம்
க்ருதகுளபாயசம், பக்ஷ்யவிசேஷம், பலாநி
ஏதத்ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமி ||
நிவேத நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

அம்ருதாபிதாநமஸி உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி.

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் |
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
தாம்பூலம் ஸமர்ப்பயாமி.

தாரகாய நமஸ்துப்யம் ப்ரஹ்மணே ஸூர்யமூர்த்தயே |
ருத்ராய சம்பவே துப்யம் புநரர்க்யம் ததாமி தே ||
உமாமஹேச்வராய நம: இதமர்க்யம் (3 - தடவை).

நீராஜநம் மஹாதேவ கோடிஸூர்ய ஸமப்ரப |
அஹம் பக்த்யா ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயாநிதே ||
கர்ப்பூர நீராஜநம் தர்ஸயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே |
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம: ||
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச |
தாநி தாநி ப்ரணச்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே ||

நமஸ்தே ஸர்வலோகேச நமஸ்தே புண்யமூத்தயே |
நமோ வேதாந்த வேத்யாய சரண்யாய நமோ நம: |

அந்யதா சரணம் நாஸ்தி த்வமே சரணம் மம |
தஸ்மாத் காருண்யபாவேந ரக்ஷ ரக்ஷ மஹேச்வர ||
உமாமஹேச்வராய நம: அநந்தகோடி
ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.

நமஸ்தே கிரிஜா நாத பக்தாநாமிஷ்ட தாயக |
ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம் தவ பக்திம் ச தேஹி மே ||
(ப்ரார்த்தனை செய்யவும்)

தேவ தேவ ஜகந்நாத ஸர்வஸௌபாக்ய தாயக |
க்ருஹ்ணாமி தோரரூபம் த்வாம் ஸர்வாபீஷ்ட பலப்ரத ||
('தோரம் க்ருஹ்ணாமி' என்று சரட்டை எடுத்துக் கொள்ளவும்).

நம: பஞ்சதசக்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்த்தாய சம்பவே |
தயாகராய தேவாய சங்கராய நமோ நம: ||
(தோர நமஸ்காரம்)

ஹர பாபாநி ஸர்வாணி சுபம் குரு தயாநிதே |
க்ருபயா தேவ தேவேச மாமுத்தர பவார்ணவாத்
(தோரம் கட்டிக் கொள்ளவும்)

ஜகத் ப்ரபோ தேவதேவ ஸர்வாபீஷ்ட பலப்ரத |
வ்ரதம் மே ஸத்குணம் பூயாத் தேவதேவ தயாநிதே ||
(பழைய தோரத்தை நீக்கவும்)



    Tags :    
உமா மஹேச்வர பூஜை, உமா மஹேச்வர பூஜை, உமா மஹேச்வர பூஜை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:
புத்திரபாக்கியம், கடன் தொல்லை நிவர்த்தி ஆகியன பெற்று மீளலாம். சோழசிங்கபுரமே சோளிங்கர் என ஆயிற்று. முன்னர் கடிகசாலம் என்னும் பெயர் கொண்டு விளங்கியிருக்கிறது. கடிகை என்னும் வடசொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள். இத்தலத்தில் ஒரு நாழிகை தங்கியிருந்து இங்குள்ள யோக

மேலும்...

 நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று அர்த்தம். கோடைக்கால  ஆரம்பத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. குளிர்கால ஆரம்பத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவாரத்திரி. உலகத்தாய் தன் சக்தியை வெளிப்படுத்தும் நாட்கள் இவை என்று கூறலாம்.துர்க்கா என்றால் துன்பங்களைப் போக்குபவள் என்று பொருள்.

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
அர்க்ய ப்ரதாநம் : அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்... பௌர்ணமாஸ்யாம திதௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் உமாமஹேச்வர பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே | நமஸ்தே பார்வதீ காந்த பக்தாநாம் வரத ப்ரபோ | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம் பரமேச்வர || உமாமஹேச்வராய நம:

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
|| அங்க பூஜா || சிவாய நம: பாதௌ பூஜயாமி சர்வாய நம: குல்பௌ " ஈசாநாய நம: ஜங்கே " ஈச்வராய நம: ஜாநுநீ " பசுபதயே நம:

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in