tamilkurinji logo
 

திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:,anmeegam

anmeegam


திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:

First Published : Tuesday , 8th April 2014 03:12:53 AM
Last Updated : Tuesday , 8th April 2014 03:12:53 AM








புத்திரபாக்கியம், கடன் தொல்லை நிவர்த்தி ஆகியன பெற்று மீளலாம்.

சோழசிங்கபுரமே சோளிங்கர் என ஆயிற்று. முன்னர் கடிகசாலம் என்னும் பெயர் கொண்டு விளங்கியிருக்கிறது. கடிகை என்னும் வடசொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள். இத்தலத்தில் ஒரு நாழிகை தங்கியிருந்து இங்குள்ள யோக நரசிம்மரைக் கண்டு வணங்கினால் முக்தி பெறலாம்.

கடிகை என்னும் சொல்லுக்குச் சோலை எனவும் பொருள் உண்டு. கடிகாசலம் எனில் சோலைகளையுடைய மலை என்பது பொருள்.
விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் நரசிம்மரை நோக்கித் துதித்து பிரம்மரிஷி பட்டம் பெற்றார் எனக் கேட்டுக் சப்தரிஷிகளும், வாமதேவர் எனும் முனிவரும் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை விரைந்து கண்டுறும் ஆவலில் தவமியற்றினார். விரைந்து வந்து நரசிம்மர் காட்சி அளித்தார்.

இங்குள்ள, நரசிம்மருக்கு பக்தோசித சுவாமி எனும் பெயரும் உண்டு. புதன் உயர்நிலை பெற்ற தலம் எனவும் கூறுவர். இம்மலை ஒரே கல்லில் அமைந்து இருப்பதால் இதற்கு ஏகசிலா பர்வதம் என்று பெயர்.



    Tags :    
திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:,anmeegam திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:,anmeegam திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:,anmeegam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று அர்த்தம். கோடைக்கால  ஆரம்பத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. குளிர்கால ஆரம்பத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவாரத்திரி. உலகத்தாய் தன் சக்தியை வெளிப்படுத்தும் நாட்கள் இவை என்று கூறலாம்.துர்க்கா என்றால் துன்பங்களைப் போக்குபவள் என்று பொருள்.

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
அர்க்ய ப்ரதாநம் : அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்... பௌர்ணமாஸ்யாம திதௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் உமாமஹேச்வர பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே | நமஸ்தே பார்வதீ காந்த பக்தாநாம் வரத ப்ரபோ | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம் பரமேச்வர || உமாமஹேச்வராய நம:

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
|| ரந்தி (கயிறு முடிச்சில்) பூஜை || சிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி சர்வாய நம: த்விதீய க்ரந்திம் " ருத்ராய நம: த்ருதீய க்ரந்திம் " பசுபதயே நம: சதுர்த்த

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
|| அங்க பூஜா || சிவாய நம: பாதௌ பூஜயாமி சர்வாய நம: குல்பௌ " ஈசாநாய நம: ஜங்கே " ஈச்வராய நம: ஜாநுநீ " பசுபதயே நம:

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in