tamilkurinji logo
 

நவராத்திரி என்றால் என்ன? ,navarathri poojai

navarathri,poojai


நவராத்திரி என்றால் என்ன?

First Published : Sunday , 2nd February 2014 11:44:25 PM
Last Updated : Sunday , 2nd February 2014 11:44:25 PM




நவராத்திரி என்றால் என்ன?
,navarathri poojai



நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று அர்த்தம். கோடைக்கால  ஆரம்பத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. குளிர்கால ஆரம்பத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவாரத்திரி. உலகத்தாய் தன் சக்தியை வெளிப்படுத்தும் நாட்கள் இவை என்று கூறலாம்.

துர்க்கா என்றால் துன்பங்களைப் போக்குபவள் என்று பொருள். இவளே தேவி என்றும், சக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய இறைவனின் எல்லா செயல்களுக்கும் சக்தி துணை புரிகிறாள்.

பூமிக்கு சூரியனை சுற்றி வரவும். இயற்கையில் மாறுதல்கள் உண்டாக்கவும் சக்தி தேவைப்படுகிறது. இந்த மாற்றங்களினால் சமநிலை பாதிக்கபடாமல் இருக்கவே சக்தியை இக்காலங்களில் வழிபடுகிறோம்.

சாரதா நவராத்திரி போகிகளுக்கு உகந்தது. அதாவது குடும்பத்தில் உள்ளவர்கள் சக்தியை வழிபட சிறந்த காலமிது. வசந்த நவராத்திரி யோகிகளுக்கானது. உபாசனை, பிரார்த்தனை, ஞானசக்தி வேண்டுதல், தியானம் இவையெல்லாம் செய்ய வசந்த நவராத்திரி காலம் சிறந்தது.



    Tags :    
நவராத்திரி என்றால் என்ன?
,navarathri poojai நவராத்திரி என்றால் என்ன?
,navarathri poojai நவராத்திரி என்றால் என்ன?
,navarathri poojai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in