tamilkurinji logo
 

மகா லட்சுமி துதி ,


மகா லட்சுமி துதி

First Published : Sunday , 12th April 2009 07:28:41 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM









பதம பிரியேபதமினி பத்ம ஹஸ்தே
பத்மாலயே பத்ம தளாய தாகூ
விஸ்வப் பிரியே விஷ்ணு மனோனுகூலே
த்வத்பாத பதமம் மயி ஸந்நிதத்ஸ்வ


இதன்பொருள்

தாமரை மலரை விரும்புபலளே
பதம நிதியை உடையவளே
தாமரை மலரை கையில் ஏந்த்யிருப்பவளே
தாமரை மலரில் வாழ்பவளே
தாமரை மலர்போன்ற கண்களை உடையவளே
உலகத்தார் அனைவராலும் விரும்பபடுபவளே
மகா விஷ்ணுவின் மனதிற்கு உகந்தவளே
செந்தாமரை மலர் போன்ற உன்பாத கமலங்களில்
என் தலையை வைத்து நமஸ்கரிக்கின்றேன்
அனுகிரஹம் செய்வாயாக.



    Tags :    
மகா லட்சுமி துதி , மகா லட்சுமி துதி , மகா லட்சுமி துதி ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்வியில் சிறக்க
தீயினும் தீர்க்கமானாய்திசையெட்டும் திரண்டு எழுவாய்தித்திக்கும் தேவி உன்னை சரண் அடைந்தேன் சரண் அடைந்தேன்.

மேலும்...

 சனிபகவான் ஸ்லோகம்
நீலாஞ்சன ஸமாபாஸம்ரவிபுத்ரம் யமாக் ரஜம்ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்தம் நமாமி சனீஸ்வரம்

மேலும்...

 மந்திரம்
" அருள் பேராற்றல் கருணையினால் - இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா செயல்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக

மேலும்...

 தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:
தினமும் காலையில் எழுந்ததும் இந்த கவசத்தை பாராயணம் செய்பவர்கள் இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இப்படி பலமுறை பாராயணம் செய்பவர்கள், எந்த வியாதியும் இன்றி மார்க்கண்டேயன் போல வாழ்வதோடு ‘அணிமா சித்தி’ போன்ற அஷ்ட சித்திகளையும் அடைவார்கள். தேவர்களுக்கு கிடைப்பதற்குக்கூட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in