tamilkurinji logo


 

ஸோமவார விரத பூஜை,




ஸோமவார விரத பூஜை

First Published : Monday , 30th March 2009 01:32:33 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Devotional_details.php on line 303

ஸோமவார விரத பூஜை, பிரார்த்தனை :

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்)
கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில் தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந:
ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூப்ர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம் :

உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,
"விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச"
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந:
ப்ரசோதயாத் - ஓமாபோ: - ஜ்யோதீ ரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ் ஸுவரோம்.

ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, அஸ்ய ஸ்ரீபகவத:
மஹா புர்ஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத
வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, சகாப்தே
அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே --ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே-- . . . . . . . . .ஸம்வத்ஸரே . . . . . . . .
அயநே. . . . . . . . . ருதௌ. . . . . . . . மாஸே. . . . . . . பக்ஷே. . . . . . . சுபதிதௌ இந்து வாஸர யுக்தாயாம். . . . . . . .
நக்ஷத்ரயுக்தாயாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸகுடும்பநாம் க்ஷேம ஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய
ஐச்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷஅர்த்த ஸித்த்யர்த்தம், ஸாம்ப
பரமேச்வர ப்ரஸாத ஸித்த்யர்த்தம், ஸோமவார புண்ய காலே, ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே | ததங்கம் கலச்
பூஜாம் கரிஷ்யே |

விக்நேச்வர உத்யாபநம் 'யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி' என்று அக்ஷதை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கு பக்கமாகச் சற்று நகர்த்தவும்.

கலச பூஜை :

(கலசத்தை சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் அலங்கரித்து)

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : |
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||

குக்ஷெள து ஸாகராஸ் ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா |
ருக்வேதோத யஜுர்வேதஸ் ஸாமவேதோஸ் ப்யதர்வண : ||

அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி ||

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||

(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)



    Tags :    
ஸோமவார விரத பூஜை, ஸோமவார விரத பூஜை, ஸோமவார விரத பூஜை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:
புத்திரபாக்கியம், கடன் தொல்லை நிவர்த்தி ஆகியன பெற்று மீளலாம். சோழசிங்கபுரமே சோளிங்கர் என ஆயிற்று. முன்னர் கடிகசாலம் என்னும் பெயர் கொண்டு விளங்கியிருக்கிறது. கடிகை என்னும் வடசொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள். இத்தலத்தில் ஒரு நாழிகை தங்கியிருந்து இங்குள்ள யோக

மேலும்...

 நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று அர்த்தம். கோடைக்கால  ஆரம்பத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. குளிர்கால ஆரம்பத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவாரத்திரி. உலகத்தாய் தன் சக்தியை வெளிப்படுத்தும் நாட்கள் இவை என்று கூறலாம்.துர்க்கா என்றால் துன்பங்களைப் போக்குபவள் என்று பொருள்.

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
அர்க்ய ப்ரதாநம் : அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்... பௌர்ணமாஸ்யாம திதௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் உமாமஹேச்வர பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே | நமஸ்தே பார்வதீ காந்த பக்தாநாம் வரத ப்ரபோ | இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம் பரமேச்வர || உமாமஹேச்வராய நம:

மேலும்...

 உமா மஹேச்வர பூஜை
|| ரந்தி (கயிறு முடிச்சில்) பூஜை || சிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி சர்வாய நம: த்விதீய க்ரந்திம் " ருத்ராய நம: த்ருதீய க்ரந்திம் " பசுபதயே நம: சதுர்த்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in