tamilkurinji logo


 

என்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்? "சுழல்" நாகராஜ்,
என்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்? "சுழல்" நாகராஜ்

First Published : Friday , 2nd March 2012 08:47:15 AM
Last Updated : Friday , 2nd March 2012 08:47:15 AM
என்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்?

 சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ் காந்தி  சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடாவில் பட்டப்பகலில் நான்கு வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கி  அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் ஆகியோரை தனியறையில் தள்ளி பூட்டிவிட்டு ரூ 18 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

 அதே போல்  சென்னை கிழ்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் இந்திய்ன் ஒவ்ர்சீஸ் வங்கி இயங்கி வந்தது. பாங்க் ஆப் பரோடா வங்கியில் நடந்தது போலவே இங்கும் நான்கு பேர் வந்து கொள்ளைடித்துச் சென்றனர். இங்கு ரூ 14 லட்சம், இந்த கொள்ளைச் சம்பவம் ஒரு பெரும் சவாலாக நம் காவலர்களுக்கு இருந்தது.

வாடிக்கையாளுர்களுக்கு மட்டும்மல்ல தமிழக மக்கள் அனைவருக்கும் இச்சம்பவம். ஒரு பெரும் மனக் குறையாகத்தான் இருந்தது.அதிலும் இந்த போலீஸ்காரர்கள் என்ன பாதுகாப்பு மக்களுக்கு தருகிறார்கள் என்று மக்கள் கோபக்கனலோடு பேசுவதை போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல இந்த அரசு கவனத்திற்கும் சென்றது.

இந்த மக்களின் கோபத்தை ஒரு சவலாக எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்தே தீருவோம் என்று இரண்டு நாட்களில் குற்றவாளிகள் இருந்த இடத்தை தேடி சுற்றி வளைத்த போது குற்றவாளிகள் போலீஸ்சாரைப் பார்த்து சுட போலீசாரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு ஐந்து குற்றவாளிகளையும் விழ்த்தி  விட்டார்கள். இச் செயலை பொதுமக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்.

   என் கவுண்டர் சம்பவம் இவர்களுக்கு மட்டும்மல்ல ரோட்டில் நடந்து செல்லும் பெண்களின் தங்க செயினை பறிப்பவர்களுக்கும். தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடமும், வயதானவர்களிடமும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொலை நடத்துபவர்களையும், ரவுடித்தனங்கள் பண்ணுகின்றவர்களையும், என்கவுண்டரில் சுட்டுத்தள்ளினால் இந்நாட்டில் பயமில்லாமல் வாழலாம் என பொது மக்கள் நினைக்கின்றனர்.

இப்படியிருக்க தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கொள்ளையடித்தவர்களுக்கு இந்த தண்டனையா! இவர்கள் தான் கொள்ளைகாரர்கள் என்பதற்கு என்ன  உத்திரவாதம் அப்படியானல் சட்டம் எதற்க்கு என்று வாதம் செய்கிறார்கள மனித உரிமை ஆர்வலர்கள்.

பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைக்  காப்பாற்றுவதுதான்  போலீசாரின் முதல் கடமை. அடுத்தகாக  போலீஸ்காரர்கள் தங்களை காப்பற்றிக்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. என்பது ஒரு போலீஸ் அதிகாரியின் ஆதங்கம்.

கொள்ளையர்களைப்பற்றி கவலைப்படும் மனித உரிமை ஆர்வலர்கள் யாரும்  அந்த பணத்தை இழந்த பொது மக்களைப்பற்றி கவலைப்படுவதாக  தெரியவில்லை, அப்படியானால் எங்கெங்கு கொள்ளை,  செயின் பறிப்பு, சம்பவங்கள் நடக்கிறதோ, அங்கு எல்லாம் இந்த மனித உரிமை அமைப்பாளர்கள் சென்று கொள்ளை போன பொருட்களின் மதிப்பு பணத்தையும் , இழந்த உயிரினையும் கொடுத்து விடுவார்களா?.ஏன்! இவர்கள் குற்றவாளிகளுக்கு துணை போகிறார்கள் என்று தெரியவில்லை.    Tags :    
என்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்? என்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்? என்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்?
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in