tamilkurinji logo


 

பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !,




பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !

First Published : Thursday , 31st May 2012 11:27:25 AM
Last Updated : Wednesday , 30th May 2012 11:42:27 PM




பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !, பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !

இந்த வாக்கியத்தை படித்தவுடன் உங்கள் மனதில் இனி பெட்ரோல் விலை குறைந்து விடும், என்ற எண்ணம் உருவாகிவிடுமல்வா! இந்த பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு நம்ம தமிழகத்தில் இல்லங்க !

கோவா மாநிலத்தில் பெட்ரோல் மீதான விலை குறைந்தால் அங்கு பெட்ரோல் விற்பனை லரலாறு காணாத அளவில் அதிகமாயிள்ளது.கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பி.ஜே. பி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் மீதான வாட்வரியை குறைப்பதாக வாக்குறுதி அளித்தார்.


ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் மிது வாட்வரியை குறைத்தால் கோவா மாநிலத்தில் பெட்ரோல் 1 லிட்டர்ஒன்றுக்கு ரூ 65 ரூபாயிலிருந்து 11 குறைந்து ரூபாய் 54 க்கு விற்பனையாகிறது. நம் தமிழக முதல்வரும் இதை போல வாட் வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைப்பதற்கு வழி செய்வாரா? நாளும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் தமிழக மக்கள்.

- "சுழல்" நாகராஜ்



    Tags :    
பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !, பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !, பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு !,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!
இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு

மேலும்...

 பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ்
இன்றைய மக்கள் தங்களின் போக்குவரத்துக்கு பெரும்பாலும் பயன்படுத்தும் வாகனங்களாக டூவிலரும்,காரும் உள்ளன. அதுவும் டூவீலர் இல்லாத குடும்பங்களே இல்லையெனக்கூறலாம். ஆதலால் பெட்ரோலின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் எல்லோருக்கும் டீசல் கார்களை வாங்கும்

மேலும்...

 உள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்? - 'சுழல்' நாகராஜ்
சிறைக்குள் இருப்பவர்களை எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லிவிட முடியாது. இது முன்னாள் முதல்வர் சொன்ன வாக்கு! ஆனால் இந்நாள் முதல்வரோ என்னுடன் இருபத்திநான்கு வருடங்கள் கூடவே இருந்து மக்களின் வரி பணத்தை சுரண்டி சொத்து சேர்த்த தோழி சசிகலாவை குற்றவாளி என்று

மேலும்...

 யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!
உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன் தனது தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in