tamilkurinji logo
 

குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்,family memers ladys beauty

family,memers,ladys,beauty


குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்

First Published : Wednesday , 5th June 2013 12:42:48 AM
Last Updated : Wednesday , 5th June 2013 12:42:48 AM




குடும்ப    உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்,family memers ladys beauty



குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாக்காமல் இருக்க சில வழிமுறைகள்

ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய ஒரு வார்த்தை கோபம் .. இது உலகில் சொந்த வாழ்க்கையிலும், சமுதாயத்தின் பல பிரச்சனைகளிலும் பங்கு வகிக்கிறது.

எந்த விஷயங்களையும், பிரச்சனைகளையும் நாசூக்காகக் கையாள கற்றுக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தில் பிரச்சனை வரும் என்று நினைக்கிறீர்களே அதை விட்டுக்கொடுங்கள்.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

முதலில் கோபத்தால் நன்மை விளையும் என்கிற எண்ணத்தை விலக்கிக் கொள்ள வேண்டும.

கோபம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, 1,2,3 என எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுதல் பேனாவை எடுத்துக் கொண்டு உங்கள் மன உணர்வுகளை ஒரு காகிதத்தில் எழுதுதல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு சிரித்து பிரச்சனைகளை இலேசாக்குதல் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றவர்கள் உணர்வுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல்.

எந்த ஒரு பிரச்சனை அல்லது விவாதத்தில் போதும் நீங்கள் சொல்வது தவறு என்று தெரிந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.

 காதில்  கேட்கும்  எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். உறவுகளை நம்புங்கள் . உங்களை பற்றி  அடுத்தவர்கள் தவறு கூறினால் அதை திருத்தி கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபப்படாதீர்கள்.


எந்த பிரச்சனை வந்தாலும் சிரித்த முகத்துடன் புன்புறுவல் காட்டினால் பிரச்சினை சுமூகமாக முடியும்..முடிந்தவரை உறவுகளிடம்  எப்போதும் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பழகுங்கள்.

 மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். மற்றவர்களை விட நீங்கள் தான் அறிவாளி என்ற நினைப்பை முதலில் கைவிடுங்கள். தயவு செய்து மற்றவர்களை மட்டம் தட்டி பேசாதீர்கள்.

உங்களுக்குள்  இருக்கும் தாழ்வு  மனப்பான்மையை  முதலில் விட்டொழியுங்கள். உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்லியும், அங்கே கேட்டதை இங்கே சொல்லியும்   உறவுகளுக்குள்  பிரிவை ஏற்பதுத்தாதீர்கள். உறவுகளுக்கு மதிப்பளியுங்கள்.



  Tags :    
குடும்ப    உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்,family memers ladys beauty குடும்ப    உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்,family memers ladys beauty குடும்ப    உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்,family memers ladys beauty
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு

மேலும்...

 இல்லறம் இனிக்க சில வழிமுறைகள்
தாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகள், லட்சியங்கள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைத் துணையிடம்

மேலும்...

 திருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்
திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ

மேலும்...

 பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.
சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத்

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in