tamilkurinji logo
 

சமையல் குறிப்புகள்,samayal tips cookkery tips

samayal,tips,cookkery,tips


சமையல் குறிப்புகள்

First Published : Wednesday , 24th July 2013 11:27:18 PM
Last Updated : Wednesday , 24th July 2013 11:27:18 PM




சமையல் குறிப்புகள்,samayal tips cookkery tips




கேசரி செய்யும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைப் போட்டு விட்டால்  சுவை கூடுதலாக இருக்கும்.

* இட்லி மாவு கரைத்ததும் அதில்  சிறிது சர்க்கரையைத் தூவி வைத்துவிட்டால் அதிகம் புளிக்காமல் இருக்கும். இட்லி, தோசை சுவையாகவும் இருக்கும்.

* பாசிப்பருப்பை லேசாக வறுத்து விட்டுப் பின்னர் பொங்கல் செய்தால் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

* மஞ்சளுடன் வேப்பிலை அரைத்து புண்களின் மீது தடவிவர ஆறாத புண்களும் ஆறும்.

* செம்பருத்திப் பூவை தண்ணீ ர் விட்டுக் காய்ச்சி சிறிது தேன்விட்டுக் கஷாயமாகக் செய்து சாப்பிட்டால் நெஞ்சு வலியும், நெஞ்சு அடைப்பும் நீங்கிவிடும்.

* தக்காளிப் பழத்தை ஜீஸ் செய்து அத்துடன் தேன் கலந்து பருகி வந்தால் இரும்புச்சத்தும், வைட்டமின் 'சி' சத்தும் ஏராளமாகக்  கிடைக்கிறது.

* புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளிக்காய்ச்சல் குணமாகும்.

* சீத்தாப்பழம் உண்பதால் இருதயம் வலுப்பெறும். உடல் பருமனாகும்.

*சீடை, தடடை, முறுக்கு செய்யும் போது சிறிது தேங்காய்பால் விட்டுச் செய்வதால் சவை கூடும்.

* கடுகெண்ணெயைச் சுட வைத்து இடுப்பில் தடவி உருவி விட்டால் இடுப்புவலி மறைந்து போகும்.

* மிஷினில் அரைத்த அரிசிமாவில் சிறிது பாலையும், நீரையும் தெளித்துப் பிசிறி வைத்துவிட்டு, பிறகு வெல்லப்பாகை விட்டால் அதிரசம் நன்றாக வரும்.  
 



  Tags :    
சமையல் குறிப்புகள்,samayal tips cookkery tips சமையல் குறிப்புகள்,samayal tips cookkery tips சமையல் குறிப்புகள்,samayal tips cookkery tips
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய் நாற்றம் நீங்க
மோரில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் நீங்கும்

மேலும்...

 சமையல் அறையில் எறும்பு தொல்லை நீங்க
சமையல் அறை சிலாப்களை துடைக்க பயன்படுத்தும் தண்ணீரில் சிறிதளவு வினீகர் கலந்திடுங்கள், எறும்பு தொல்லை நீங்கும்

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in