tamilkurinji logo
 

தலை முடி வலுப்பட,

தலை முடி வலுப்பட

First Published : Saturday , 12th November 2011 10:36:20 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




தலை முடி வலுப்பட, செம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் சிறிது தேங்காயெண்ணையை சேர்த்து தலையில் தேய்த்து கால் மணி நேரம் காயவிட்டு பின் குளிக்கவும்.


இவ்வாறு தொட‌ர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் தலை முடி வலுப்படும்.



    Tags :    
தலை முடி வலுப்பட, தலை முடி வலுப்பட, தலை முடி வலுப்பட,
Ilakkana Pizhai Full Length Tamil Hot Movie Athikaram 92 - Tamil Hot Full Movie Thirumathi Suja Yen Kaadhali - Tamil Hot full movie
 கூந்தல் பராமரிப்புக்கான எளிய முறை
சீயக்காயை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து உபயோகித்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கும்.செம்பருத்தி நன்றாக இடித்து இதை  நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி விட வேண்டும் பிறகு தினந்தோறும் தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்தல் நின்று விடும். சீயக்காயுடன், வெந்தயம்,

மேலும்...

 அழகுக்கு அழகு சேர்க்கும் ஆப்பிள் பழம்
சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும். ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில்

மேலும்...

 முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான வழிமுறை
முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை. . முடியின் வளர்ச்சியில் உணவின் பங்கு அதிகமாகவே 

மேலும்...

 தலை முடி நன்கு வளர‌
செம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் காயவிடவேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து முப்பது நாட்கள் செய்து வர தலை முடி நன்கு வளரும்.

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்


Tamil Web Tv








Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie
Ilakkana Pizhai Full Length Tamil Hot Movie Athikaram 92 - Tamil Hot Full Movie Thirumathi Suja Yen Kaadhali - Tamil Hot full movie Ilakkana Pizhai (இலக்கணப் பிழை) Tamil Hot Movie Minsara Kaadhali - Tamil Full Movie - HD அருந்ததி வேட்டை
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in