வயிற்று உப்புசம் சரியாக
First Published : Friday , 15th July 2011 11:37:29 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
சீரகம்,கருஞ்சீரகம் இரண்டையும் பொடிசெய்து கருவேப்பிலை,வெங்காயம்,வெள்ளைபூண்டு,கிராம்புகலந்து மோருடன் குடித்து வர வயிற்று உப்புசம் சரியாகும்.