tamilkurinji logo


 

கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji ,karuppu ulundhu kanji /black gram kanchi

karuppu,ulundhu,kanji,/black,gram,,kanchi




கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji

First Published : Sunday , 24th July 2016 08:09:10 PM
Last Updated : Sunday , 24th July 2016 08:09:10 PM




கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji ,karuppu ulundhu kanji /black gram  kanchi  தேவையான பொருட்கள்:

அரிசி -  2  கப்
கருப்பு உளுத்தம் பருப்பு - அரை  கப்
பூண்டு - 10 பற்கள்
தண்ணீர் -  7  கப்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்

 செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி    கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு,   உப்பு   சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு   இறக்க  வேண்டும். 

பின்பு குக்கரை திறந்து, ஆவி  அடங்கிய  பின்    தேங்காய்   துருவல்   சேர்த்து  நன்கு கிளறி  இறக்கவும்.

மிகவும்  கெட்டியாக இருந்தால்   1 டம்ளர்  தண்ணீர் கொதிக்க வைத்து சேர்த்து கொள்ளவும்.

சுவைாயன சத்தான  உளுந்தங்கஞ்சி ரெடி .





  Tags :    
கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji ,karuppu ulundhu kanji /black gram  kanchi கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji ,karuppu ulundhu kanji /black gram  kanchi கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji ,karuppu ulundhu kanji /black gram  kanchi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji
தேவையான பொருள்கள் வரகரிசி‍‍‍‍‍‍ - 1 கப்கருப்பு  உளுத்தம்பருப்பு -கால் கப்வெந்தயம் - கால் ஸ்பூன்சீரகம் - கால் ஸ்பூன்முழுப்பூண்டு - 2தேங்காய் துருவல் - அரை கப்உப்பு - தேவைக்கேற்ப செய்முறைமுதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, கொதிக்கும் நீரில் போடவும்.  பாதி

மேலும்...

 வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma
தேவையான பொருள்கள் .அவல் - 2 கப்கேரட் -1 உருளைக்கிழங்கு - 1  பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி பச்சைமிளகாய் - 4 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1  ஸ்பூன்எண்ணெய் - 3  ஸ்பூன்இஞ்சி - ஒரு சிறிய

மேலும்...

 தக்காளி தோசை | Thakkali dosai
தேவையான பொருள்கள்.தோசை மாவு - 4 கரண்டிநறுக்கிய தக்காளி - 2  மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்கருவேப்பிலை - சிறிதளவுகடலை மாவு -  2 ஸ்பூன்உப்பு, எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை :ஒரு

மேலும்...

 சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal
தேவையானபொருள்கள்.சிவப்பு அரிசி - ஒரு கப்பாசிப்பருப்பு - கால் கப் மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்முந்திரி - சிறிதளவுநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுஎண்ணெய் - 1 ஸ்பூன்நெய் -  1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு.செய்முறை:

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in