tamilkurinji logo
 

வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு,


வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

First Published : Tuesday , 6th November 2012 05:15:14 AM
Last Updated : Tuesday , 6th November 2012 05:15:14 AM




வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு,



கேன்சர் உருவக்காக் கூறுகளுக்கும், வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக  இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் புற்றுநோய் நீக சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின் ஏ நிரம்பிய சத்துக்களை சேர்க்குமாறு இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புரோஸ்டேட் கேன்சர் செல்கள் மீது நடத்திய ஆய்வில் இவர்கள் இந்த வைட்டமின் ஏ தொடர்பை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் யார்க் பல்கலை. பேராசிரியர், நார்மன் மெய்ட்லேன்ட் இதனை மற்ற கேன்சர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

உடனே மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று வைட்டமின் ஏ மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்ளவேன்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏனெனில் மாத்திரை வடிவங்களில் ஓவர் டோஸ் ஆனால் அதுவே நச்சாகவும் கேன்சர் உருவாக்க காரணைகளாகவும் மாறிவிடும் என்று இவர் எச்சரித்துள்ளார்.

மாறாக தின்சரை உணவில் வைட்டமின் ஏ உள்ள எண்ணெய்ச் சத்துள்ள மீன், கேரட்கள், லிவர், சிகப்பு மிளகு, மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும் என்கிறார் இவர்.

புற்று நோய் உருவாகி விட்டாலும் சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தினால் அது பரவுவதை திறம்பட தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஏற்கனவே கேன்சர் சிகிச்சையில் 'ரெடினாய்க் ஆசிட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கேன்சர் நோய் வருவதால் ஏற்படும் இறப்பை 80% தடுக்க முடிகிறது என்று கூறியுள்ளது இந்த ஆய்வு.

பொதுவாக 'புரோஸ்டேட் கேன்சர்' காரணிகளை ஆராயும் போது ரத்தத்தில் வைட்டமின் ஏ அளவு குறைவாக இருப்பதை ரத்த மாதிரிகளில் கண்டிருக்கின்றனர். ஆனால் இதன் செயல்பாட்டை யாரும் தெரிவிக்கவில்லை. இப்போது உயிரியல் தொடர்பை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரம் 'நியூக்ளீக் ஆசிட்" என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.



    Tags :    
வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு, வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு, வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இருதயத்தை பாதுகாக்கும் வழிகள் உணவு முறைகள்
   * நீங்கள் மீன் சாப்பிடுபவர் என்றால் நிச்சயம் மீன் எடுத்துக் கொள்ளலாம். மீன் ஒமேகா-3 சத்து அதிகம் கொண்டது. நீங்கள் சைவம் எனில் ப்ளாக்ஸ் விதைகள், ஒமேகா 3 மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள். * ஒரு கைப் பிடி பாதாமோ,

மேலும்...

 என்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!
உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும்

மேலும்...

 டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்
பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும். எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார். நண்பர்

மேலும்...

 ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய்க்குப் பஞ்சகர்மா சிகிச்சை
உடலிலுள்ள பெரிய, சிறிய எலும்பு இணைப்புகள் அனைத்திலும் வலி ஏற்பட்டு அங்கிங்கு நடமாட முடியாமல் செய்வது ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய் எனப்படுகிறது. உடலிலுள்ள எல்லா பெரிய மற்றும் சிறிய எலும்பு இணைப்புகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன. ஒருகட்டத்தில் நுரையீரலும் பின்னர் இதயத்தையும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in