tamilkurinji logo
 

மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,mootu valikku maruthuvam medicine for joint painமூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,mootu valikku maruthuvam medicine for joint pain , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

மூட்டு,,,வலிக்கு,,,எளிய,,,மருத்துவம்,மூட்டு,வலிக்கு,எளிய,மருத்துவம்,mootu,valikku,maruthuvam,medicine,for,joint,painமூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,mootu valikku maruthuvam medicine for joint pain , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்

Thursday , 22nd December 2011 11:19:29 AM

*குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
*குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
*சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
*ஏழு முறை சுத்தம் செய்யப்பட்ட சோற்றுக் கற்றாழைச் சோறு 5 கிராம் உடன் 4 சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி உடனே மறையும்.
*பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.
*பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்


Tamil Web Tv




பிற செய்திகள்




Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie Minsara Kadhali Tamil Hot Full Movie
Ilakkana Pizhai Full Length Tamil Hot Movie Athikaram 92 - Tamil Hot Full Movie Thirumathi Suja Yen Kaadhali - Tamil Hot full movie Ilakkana Pizhai (இலக்கணப் பிழை) Tamil Hot Movie Minsara Kaadhali - Tamil Full Movie - HD அருந்ததி வேட்டை
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in