tamilkurinji logo
 

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து,கடைகள்,மற்றும்,அலுவலகங்களுக்கு,வாஸ்து,,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

கடைகள்,,,மற்றும்,,,அலுவலகங்களுக்கு,,,வாஸ்து,கடைகள்,மற்றும்,அலுவலகங்களுக்கு,வாஸ்து,கடைகள்,மற்றும்,அலுவலகங்களுக்கு,வாஸ்து,,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து

Friday , 26th July 2013 12:40:16 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Vasthu_details.php on line 233
search
கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து, உரிமையாளர் தென்மேற்கு மூலையில் மேற்கு சுவரை ஒட்டி உட்கார வேண்டும். பெட்டக அறையை தென்மேற்கு திசையில் வடக்கு நோக்கி வைக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் meeting hall, conference hall போன்ற  அதிகம் உபயோகப்படுத்தாத அதிலும் பளுவான எந்த பொருளும் வைக்காத அறையாக வைத்துக் கொள்ளலாம்.

* தலைவாயிலிலிருந்து கடையின் இடது கடைசி மூலை செல்வ மூலை, அந்த இடத்தில் கழிவறை, கம்பூயூட்டர் போன்றவை அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கம்பூயூட்டர் தென்கிழக்கு அல்லது வடமேற்கில் அமைக்கலாம்.

* கடைகளில் எடை அதிகமுள்ள பொருள்களை தெற்கு மற்றும் மேற்கு சுவரையொட்டி வைக்கலாம். கண்டிப்பாக கிழக்கு, வடக்கு சுவரையொட்டி வைக்கக் கூடாது.

* முக்கியமாக வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வைக்கவேண்டும். துடைப்பம் தென்கிழக்கு மூலை அல்லது வடமேற்கு மூலையில் படுக்க வைக்கவேண்டும். குப்பை கூடை, செருப்பு ஸ்டாண்டு தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் வைக்கலாம்.

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து, கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து, கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான வாஸ்து
* ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவது என்றால் அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கோயிலை அமைக்கலாம். தென்மேற்கு மூலையில் பூங்கா அமைக்கலாம். பூங்காவின் தென்மேற்கு மூலையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சாதனங்களை பொருத்தலாம்.* கட்டிடத்திற்கு மாடிபடிகள் வடமேற்கே அமைக்கலாம். அதிகபட்சம் கிழக்கு,

மேலும்...

 கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து
* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த

மேலும்...

 மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
* லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி

மேலும்...

 அலுவலக அறை வாஸ்து
வீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்

















 












Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in