tamilkurinji logo
 

கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து,Build House vasthu Building Construction - window and door Vaastu Vaastu in tamilகட்டிடவேலையில்,கவனிக்க,வேண்டிய,வாஸ்து,Build,House,vasthu,Building,Construction,-,,window,and,door,,Vaastu,Vaastu,in,tamil,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

கட்டிடவேலையில்,,,கவனிக்க,,,வேண்டிய,,,வாஸ்துBuild,,,House,,,vasthu,,,Building,,,Construction,,,-,,,Vaastu,,,in,,,tamil,,,window,,,and,,,door,கட்டிடவேலையில்,கவனிக்க,வேண்டிய,வாஸ்து,Build,House,vasthu,Building,Construction,-,,window,and,door,,Vaastu,Vaastu,in,tamilகட்டிடவேலையில்,கவனிக்க,வேண்டிய,வாஸ்து,Build,House,vasthu,Building,Construction,-,,window,and,door,,Vaastu,Vaastu,in,tamil,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து

Wednesday , 18th June 2014 12:07:34 AM

* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த வேண்டும்.

* இதுவே தரைமட்டத்திற்கு மேல் வேலை வந்துவிட்டது  என்றால் தினமும் தென்மேற்கே ஆரம்பித்து வடமேற்கு வழியாக வடகிழக்கிற்கு வரவேண்டும். பிறகு தென்மேற்கே ஆரம்பித்து தென்கிழக்கு வழியாக வடகிழக்கே வரவேண்டும்.


தளம் போடும்போது

* வீட்டின் தளம் மற்றும் மாடியில் உள்ள தளம் உள்பட அனைத்து தளங்களும் தென்மேற்கே மேடாகவும், வடகிழக்கில் சற்று தாழ்ந்தும் இருக்கவேண்டும்.

* மாடியில் தண்ணீ ர் வெளியேறும் குழாய் மற்றும் தரையில் தண்ணீ ர் செல்லும் வழி உள்பட வடகிழக்கில் மட்டுமே இருக்கவேண்டும்.

கிணறு மற்றும் போர்வெல்

* மதிற்சுவர் கட்டுவதற்கு முன்பே கிணறு அல்லது போர்வெல் போட்டுவிட வேண்டும். வடகிழக்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் போர்வெல் போடவேண்டும்.


கதவு, ஜன்னல்

* முன் கதவிற்கு நேராக பின் வாசலில் கதவு வைப்பது சிறந்தது. ஆனால் மேற்கு, தெற்கு வாசலிற்கு பின்புறம் கண்டிப்பாக கதவுதான் பொருத்த வேண்டும்.

* ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டை படையில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 10, 20, 30 என்று பூஜ்ஜியத்துடன் வரும் இரட்டைபடை ஆகாது.



வீட்டின் பிரதான கதவிற்கு நேராக பாத்திரம் கழுவும் இடம், கைகழுவும் இடம், குழாய், படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை இவைகளை நோக்கி இருக்கக் கூடாது.

தூண்கள்

* வீட்டிற்கு போடப்படும் தூண்கள் வட்டவடிவமே சிறந்தது. சதுரம், செவ்வக வடிவ தூண்கள் போடப்பட்டால் அது சுவரின் உள்ளே மறையும் படி இருக்கவேண்டும். வெளியே தெரிந்தால் அதன் 4 மூலைகளும் விஷ அம்புகள் அது கெடுதலையே செய்யும்.

* அந்த மாதிரி கட்டி முடித்த வீட்டில் இருந்தால் கண்ணாடிகளை பொருத்தலாம். அல்லது செயற்கை கொடிகளை வைத்து சுற்றி அலங்கரித்து முனைகளை மறைக்கலாம்.

கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து,Build House vasthu Building Construction -  window and door  Vaastu Vaastu in tamil கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து,Build House vasthu Building Construction -  window and door  Vaastu Vaastu in tamil கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து,Build House vasthu Building Construction -  window and door  Vaastu Vaastu in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனை அடி சாஸ்திரம்
மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு

மேலும்...

 மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
* லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி

மேலும்...

 வாஸ்து முறைப்படி மனையை எப்படிதேர்வு செய்வது
 லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி நமது

மேலும்...

 உணவு உண்ணும் அறை
இவ்வறை கிழக்கு திசையில் அமைந்தால் மிகச் சிறப்பு. அல்லது வடமேற்கு, தெற்கு திசைகளில் அமைக்கலாம். இந்த அறையின் மையப்பகுதியில் டேபிள் மற்றும் நாற்காலிகளை அமைக்கவும்.* அலமாரி மற்றும் show case - களை தென்மேற்கே அமைக்கலாம். நாற்காலிகள் இரட்டைப்படையில் இருப்பது நல்லது.

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்















 








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in