படிக்கும் அறை வாஸ்து ,study room vasthuபடிக்கும்,அறை,வாஸ்து,,study,room,vasthu,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
படிக்கும்,,,அறை,,,வாஸ்து,,,study,,,room,,,vasthu,படிக்கும்,அறை,வாஸ்து,,study,room,vasthuபடிக்கும்,அறை,வாஸ்து,,study,room,vasthu,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
படிக்கும் அறை வாஸ்து
Friday , 26th July 2013 12:16:07 AM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Vasthu_details.php on line 233
படிக்கும் அறைக்கு சிறந்த திசை மேற்கு, வடக்கு, வடமேற்கு திசைகளாகும். படிப்பவர் வடக்கு, கிழக்கு பார்த்து அமரலாம்.
* அறையில் செடிகள், இயற்கை காட்சிகள், மீன் படங்கள், தண்ணீ ர் படங்களை உபயோகிக்கலாம். ஆனால் படிப்பவர் இருக்கைக்கு பின்னால் மட்டுமே மாட்டலாம்.
* விளக்கு சுவற்றில் படிப்பவருக்கு பின்பு இருப்பதே சிறந்தது. மீன் தொட்டிகளோ அல்லது அசையும் பொம்மைகளோ அறையில் வைப்பதை தவிர்க்கவும்.
* ஜன்னலை பார்த்து, படிப்பவர் அமரக்கூடாது. படிப்பவரின் இருக்கைக்கு இடது பக்கம் ஜன்னல் அமைக்கலாம். சூரிய வெளிச்சம் நேராக அறையின் உள்ளே வரக்கூடாது. திரைகளைக் கொண்டு மறைக்கலாம்.
* படிப்பவரின் எதிரே கதவு இருக்கலாம். மற்றபடி பிளைன் சுவர் மட்டுமே சிறந்தது. புத்தக அலமாரியை தென்மேற்கு, வடமேற்கு மூலையில் அமைக்கலாம்.
* குழந்தைகளின் படுக்கை அறைகள் வடமேற்கு, மேற்கு, தெற்கு திசைகளில் அமைக்கலாம். குழந்தைகள் கிழக்கே தலைவைத்து படுப்பது தான் சிறந்தது. அலமாரி, பீரோவை தென்மேற்கு மூலையில் வைக்கலாம்.
Potato Capsicum Green Peas Curry
சென்னை காரக்குழம்பு
Kathirikai varuval
கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து * தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த
அலுவலக அறை வாஸ்து வீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை
கதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து முன் கதவிற்கு நேராக பின் வாசலில் கதவு வைப்பது சிறந்தது. ஆனால் மேற்கு, தெற்கு வாசலிற்கு பின்புறம் கண்டிப்பாக கதவுதான் பொருத்த வேண்டும்.* ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டை படையில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 10, 20, 30 என்று பூஜ்ஜியத்துடன்
அலுவலக அறை வாஸ்து வீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை