tamilkurinji logo
 

பூஜை அறை வாஸ்து, puja room Vastuபூஜை,அறை,வாஸ்து,,puja,room,Vastu,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

பூஜை,,,அறை,,,வாஸ்துVastu,பூஜை,அறை,வாஸ்து,,puja,room,Vastuபூஜை,அறை,வாஸ்து,,puja,room,Vastu,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

பூஜை அறை வாஸ்து

Friday , 26th July 2013 12:02:26 AM

பூஜை அறை வடகிழக்கு, தென்மேற்கு திசை மிகவும் சிறந்தது. அறையின் தெற்கு, மேற்கு சுவற்றில் ஸ்வாமி படங்களை வைக்கலாம்.

* லஷ்மி படங்கள், வெங்கடாஜலபதி மற்றும் குபேரன் படங்களை வீட்டின் வெளியே மாட்டக்கூடாது. அது செல்வத்தை வெளியேற்றிவிடும்.

* வீட்டின் நுழைவாயிலின் உட்புறம் மேலே உள்சுவற்றில் உள்நோக்கி லஷ்மி போட்டோவை அமைத்தால் செலவுகள் குறையும்.

* விளக்கு கிழக்கு, வடக்கு நோக்கி ஏற்றலாம். காலை மாலை இருவேளையும் ஊதுபத்தியை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள 4 மூலைகளிலும் காட்டினால் அந்தந்த தெய்வங்களும், தேவதைகளும் நம்மையும் நம் வீட்டில் உள்ள அனைவரையும் வாழ்த்துவார்கள்.

* கழிவறை, குளிலயறை,சமையலறை, மற்றும் படுக்கை அறைகளி்ன் அடுத்து பூஜை அறை அமைப்பதை தவிர்க்கவும். துளசி செடியை மாடம் கட்டி வழிபடுவதற்கு தென்மேற்கு மூலையும், வடகிழக்கு திசையும் சிறந்தது.

பூஜை அறை வாஸ்து, puja room Vastu பூஜை அறை வாஸ்து, puja room Vastu பூஜை அறை வாஸ்து, puja room Vastu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து
* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த

மேலும்...

 அலுவலக அறை வாஸ்து
வீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை

மேலும்...

 கதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து
முன் கதவிற்கு நேராக பின் வாசலில் கதவு வைப்பது சிறந்தது. ஆனால் மேற்கு, தெற்கு வாசலிற்கு பின்புறம் கண்டிப்பாக கதவுதான் பொருத்த வேண்டும்.* ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டை படையில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 10, 20, 30 என்று பூஜ்ஜியத்துடன்

மேலும்...

 வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்
நீச்சல் குளம் அமைப்பது என்றால் வடகிழக்கு மூலையே சிறந்தது. டிரான்ஸ்ஃபார்மர் அமைப்பது என்றால் மொத்த இடத்தின் தென்கிழக்கில் அமைக்கலாம். குப்பை தொட்டி அமைப்பது என்றால் தென்கிழக்கு, வடமேற்கு அமைக்கலாம்.* மனையில் உள்ள குப்பைகளை அகற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய பிறகு

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்















 








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in