tamilkurinji logo
 

வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்,vasthu வாஸ்து,அமைப்பதற்கான,சில,முக்கிய,குறிப்புகள்,vasthu,,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

வாஸ்து,,,அமைப்பதற்கான,,,சில,,,முக்கிய,,,குறிப்புகள்vasthu,,,,வாஸ்து,அமைப்பதற்கான,சில,முக்கிய,குறிப்புகள்,vasthu,வாஸ்து,அமைப்பதற்கான,சில,முக்கிய,குறிப்புகள்,vasthu,,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்

Friday , 26th July 2013 12:36:18 AM

நீச்சல் குளம் அமைப்பது என்றால் வடகிழக்கு மூலையே சிறந்தது. டிரான்ஸ்ஃபார்மர் அமைப்பது என்றால் மொத்த இடத்தின் தென்கிழக்கில் அமைக்கலாம். குப்பை தொட்டி அமைப்பது என்றால் தென்கிழக்கு, வடமேற்கு அமைக்கலாம்.

* மனையில் உள்ள குப்பைகளை அகற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய பிறகு தென்மேற்கே மனை சற்று உயர்ந்தும், வடகிழக்கில் சற்று தாழ்ந்தும் இருக்குமாறு நிலத்தை நிரவி விடவேண்டும்.

* மரங்கள் ஏதேனும் மனையில் இருந்தால் வீடு கட்டுவதற்கு 3 மாதத்திற்கு முன்பு உரிய பூஜை செய்த பிறகு மரத்தை அகற்ற வேண்டும். ஆணி வேர் உள்பட.

* கட்டிடத்திற்கு தேவையான தண்ணீ ர் நிலமட்டத்திற்கு கீழே என்றால் வடகிழக்கும், நிலமட்டத்திற்கு மேலே என்றால் தென்மேற்கே அமைக்கலாம். கான்கிரீட் பொருட்கள் ஊறவைக்கும் தண்ணீ ர் தொட்டியை வடகிழக்கே அமைக்கவும்.

வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்,vasthu வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்,vasthu வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்,vasthu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான வாஸ்து
* ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவது என்றால் அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கோயிலை அமைக்கலாம். தென்மேற்கு மூலையில் பூங்கா அமைக்கலாம். பூங்காவின் தென்மேற்கு மூலையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சாதனங்களை பொருத்தலாம்.* கட்டிடத்திற்கு மாடிபடிகள் வடமேற்கே அமைக்கலாம். அதிகபட்சம் கிழக்கு,

மேலும்...

 மனை அடி சாஸ்திரம்
மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு

மேலும்...

 கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து
* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த

மேலும்...

 சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்
* வாழ் + ஜ = வாழை என்பதற்கும் வாழ் +கை = வாழ்க்கை என்பதற்கும் நிரம்பத் தொடர்புண்டு. வாழை நட்ட இடத்தில் ஒன்று பரவலாகத் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும்.* பருவம் பாராது பலன் கொடுக்கும். வாழை தன்னுடல் பகுதியிலுள்ள

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்













 








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in