tamilkurinji logo
 

வாஸ்து முறைப்படி மனையை எப்படிதேர்வு செய்வது ,vasthu வாஸ்து,முறைப்படி,,மனையை,எப்படிதேர்வு,செய்வது, ,vasthu,,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

வாஸ்து,,,முறைப்படி,,,,,,மனையை,,,எப்படிதேர்வு,,,செய்வது,,, ,வாஸ்து,முறைப்படி,,மனையை,எப்படிதேர்வு,செய்வது, ,vasthu,வாஸ்து,முறைப்படி,,மனையை,எப்படிதேர்வு,செய்வது, ,vasthu,,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

வாஸ்து முறைப்படி மனையை எப்படிதேர்வு செய்வது

Friday , 26th July 2013 12:27:48 AM

 லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.

* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி நமது மனையை தொட்டோ அல்லது வளைந்தோ சென்றால் அது முதல் தரமான மனை.

* வீதி மனையின் வடகிழக்கு, வடமேற்கு திசையில் வந்து மோதினால் அது நலம். கிழக்கு, வடக்கு பார்த்த மனை மிகவும் சிறப்பு. தெற்கு, மேற்கு மனை என்றால் கூட வாயிலை மாற்றி கட்டினால் அதுவும் சிறப்பே.

* கிழக்கு, வடக்கு பார்த்த மனை என்றால் திருமண மூலை, மற்றும் செல்வ மூலையை நல்ல முறையில் உபயோகப்படுத்த முடியும்.

வாஸ்து முறைப்படி  மனையை எப்படிதேர்வு செய்வது 
,vasthu வாஸ்து முறைப்படி  மனையை எப்படிதேர்வு செய்வது 
,vasthu வாஸ்து முறைப்படி  மனையை எப்படிதேர்வு செய்வது 
,vasthu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனை அடி சாஸ்திரம்
மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு

மேலும்...

 மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
* லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி

மேலும்...

 அலுவலக அறை வாஸ்து
வீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை

மேலும்...

 வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்
நீச்சல் குளம் அமைப்பது என்றால் வடகிழக்கு மூலையே சிறந்தது. டிரான்ஸ்ஃபார்மர் அமைப்பது என்றால் மொத்த இடத்தின் தென்கிழக்கில் அமைக்கலாம். குப்பை தொட்டி அமைப்பது என்றால் தென்கிழக்கு, வடமேற்கு அமைக்கலாம்.* மனையில் உள்ள குப்பைகளை அகற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய பிறகு

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்



















 










Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in