tamilkurinji logo
 

நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன்,Tamil jokes

Tamil,jokes


நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன்

First Published : Monday , 16th July 2012 12:56:49 AM
Last Updated : Monday , 16th July 2012 12:56:49 AM



ஒரு ஜோடி ஹோட்டலில் ரூமெடுக்க போயிருந்தார்கள்.ரூமெடுத்து விட்டு மனைவி சோர்வாக இருக்க தூங்க சொல்லி விட்டு கணவன் கீழே இருந்த பாருக்கு போய் விட்டான்.

அவள் படுத்து தூங்க சரியாக ஒரு நிமிடத்தில் அறைக்கு சற்று வெளியே ஒரு ரயில் மிக வேகமாக போனது.

சரி வெளியூரில் சகஜம் என்று திரும்ப தூங்க அதே போல ஒரு ரயில் போனது.உடனே மேனேஜரை பார்த்து இப்படி ரயில் போகிற சப்தத்தால் தூங்க முடியவில்லை என்று சொல்ல அவனும் அறைக்கு வந்து பார்த்தான்.

"இதோ இந்த பெட்டில் படுத்து பாருங்கள் தெரியும்" என்று அவள் சொல்ல அவனும் ரயிலுக்காக படுத்து காத்திருந்தான்.

அப்போது பார்த்து அவள் கணவன் வந்தான், அவன் மேனேஜரை பார்த்து "இங்கென்ன செய்கிறாய்?" என்று கேட்டான்.

"அது...நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?"






Sent A Joke
Name
Email
 
  தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா
Joke

 
நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன்,Tamil jokes நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன்,Tamil jokes நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன்,Tamil jokes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற ஜோக்ஸ்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in