tamilkurinji logo
 

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம்

First Published : Saturday , 12th August 2017 07:32:30 PM
Last Updated : Saturday , 12th August 2017 07:32:30 PM


தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வை தொடங்குவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இதுவரை தொடங்காமல் உள்ளது.

 நீட் தேர்வில் இருந்து தமிழக மானவர்களுக்கு நிரந்தர விலக்கு பெறும் முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் ஒரு ஆண்டுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசு அறிவிப்பு ஆணை செல்லாது என உச்சநீதிமன்றமும் போய்விட்டது.

இதனால் மருத்துவம் படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் முடிவு கட்டும் வகையில் வரும் 17ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வை நடத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

3 விதமான தரவரிசை பட்டியல் தயார் நிலையில் இருப்பதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒரு ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணம் சம்பாதிப்பதில் மட்டுமே வழக்கறிஞர்கள் குறியாக உள்ளனர் - நீதிபதி கிருபாகரன் வேதனை
வழக்கறிஞர் தொழில் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டதாகவும், பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், எட்டாம் வகுப்பு படித்தவர் குறுக்கு வழியில் வக்கீல் தொழிலுக்கு வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு - புதுச்சேரி பார்

மேலும்...

 நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை
நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு,

மேலும்...

 நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
பாளை ஆயிரத்தம்மன் கோவில் அருகே உள்ள திருவடி தெருவை சேர்ந்தவர் முத்துமாலை(வயது 37). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவைதுறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் வழக்கம்போல பணிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது

மேலும்...

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எழுத்து தேர்வை ரத்து செய்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in