tamilkurinji logo
 

தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு,TN govt plan to set up 10 Amma petrol bunks tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

TN,govt,plan,to,set,up,10,Amma,petrol,bunks,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

First Published : Friday , 16th June 2017 07:11:26 PM
Last Updated : Friday , 16th June 2017 07:11:26 PM


தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு,TN govt plan to set up 10 Amma petrol bunks tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் ‘அம்மா பெட்ரோல் பங்க்’ அமைக்கப்படும் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-


தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அம்மா பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நிறுவப்படும்.


முதற்கட்டமாக சென்னை, சேலம், திருச்சி, திருவாரூர், தஞ்சை, வேலூர், நாகை, திருப்பூர், மதுரை, கரூர் மாவட்டங்களில் அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.10 கோடியில் 25 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். ரூ.5.5. கோடி மதிப்பில் 5 நேரடி நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு,TN govt plan to set up 10 Amma petrol bunks tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு,TN govt plan to set up 10 Amma petrol bunks tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு,TN govt plan to set up 10 Amma petrol bunks tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை
நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு,

மேலும்...

 சினிமா பாணியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய 67-க்கும் மேற்பட்ட ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது
சென்னையின் பிரபல தாதா தனது பிறந்த நாளை பூந்தமல்லியில் கோலாகலமாக கொண்டாட அதில் கலந்துகொண்ட ரவுடிகளை சினிமா பாணியில் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று மாலை ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வாகன

மேலும்...

 ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓடும் ரயிலில் இருந்து திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து சேலம் சென்ற விரைவு ரயில் சாம்பல்பட்டி என்ற இடத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது இரண்டாம் வகுப்பு பெட்டியில் திருநங்கைகள்

மேலும்...

 சென்னையில் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்
நெல்லையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தாம்பரம் பகுதியில் தங்கி இருந்து, கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று மாலை வேளச்சேரிக்கு சவாரி சென்றுவிட்டு கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். சென்னை தரமணி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in