tamilkurinji logo
 

தேர்தலை முறையாக நடத்தினால் திமுக வெற்றி பெறும் : ஸ்டாலின் ,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்


செய்திகள் >>> தமிழகம்

தேர்தலை முறையாக நடத்தினால் திமுக வெற்றி பெறும் : ஸ்டாலின்

First Published : Thursday , 7th December 2017 01:50:50 PM
Last Updated : Thursday , 7th December 2017 01:50:50 PM


தேர்தலை முறையாக நடத்தினால் திமுக வெற்றி பெறும் : ஸ்டாலின் ,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் நடந்து முடிந்த நலத்திட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

மடுமா நகரில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் திட்டமிட்டு விஷால் வேட்புமனுவை நிராகரித்தாரா? என்ற சந்தேகம் நிலவுகிறது.


டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விசாரித்து என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இந்த தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஏற்படும். மக்களுக்கும் ஏற்படும்.

முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் திமுக நிச்சயமாக அமோக வெற்றி பெறும். மீண்டும் தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக கூறப்படுவது உண்மை தான்.


அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் கவர்னர் ஆய்வு நடத்துவதற்கும், மாவட்டம் வாரியாக சென்று மக்கள் பணிகளை கவனிப்பதற்கும் உரிமை இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

 ஆட்சியே இல்லை என்று கவர்னர் முடிவு செய்து அந்த பணியில் இறங்கி இருக்கிறாரா? என்ற சந்தேகம் வந்திருக்கிறது.

கவர்னர் ஆய்வு செய்வதை கைவிட்டு விட்டு அ.தி.மு.க.வை பெரும்பான்மை நிரூபிக்கச் செய்ய உத்தரவிட்டால் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தலை முறையாக நடத்தினால் திமுக வெற்றி பெறும் : ஸ்டாலின் ,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் தேர்தலை முறையாக நடத்தினால் திமுக வெற்றி பெறும் : ஸ்டாலின் ,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் தேர்தலை முறையாக நடத்தினால் திமுக வெற்றி பெறும் : ஸ்டாலின் ,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணம் சம்பாதிப்பதில் மட்டுமே வழக்கறிஞர்கள் குறியாக உள்ளனர் - நீதிபதி கிருபாகரன் வேதனை
வழக்கறிஞர் தொழில் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டதாகவும், பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், எட்டாம் வகுப்பு படித்தவர் குறுக்கு வழியில் வக்கீல் தொழிலுக்கு வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு - புதுச்சேரி பார்

மேலும்...

 நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை
நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு,

மேலும்...

 நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
பாளை ஆயிரத்தம்மன் கோவில் அருகே உள்ள திருவடி தெருவை சேர்ந்தவர் முத்துமாலை(வயது 37). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில அளவைதுறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் வழக்கம்போல பணிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது

மேலும்...

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து:முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எழுத்து தேர்வை ரத்து செய்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in