tamilkurinji logo
 

நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீசில் புகார்,thadi balaji wife police complaint balaji

thadi,balaji,wife,police,complaint,balaji


நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீசில் புகார்

First Published : Tuesday , 23rd May 2017 12:03:33 PM
Last Updated : Wednesday , 24th May 2017 01:38:39 PM


நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீசில் புகார்,thadi balaji wife police complaint balaji

நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, தனியார் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது, இந்நிலையில், நித்யா மாதவரம் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

கணவர், தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது மாதவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இவர்கள் இருவரும் சண்டையிட்ட காட்சி ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீசில் புகார்,thadi balaji wife police complaint balaji நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீசில் புகார்,thadi balaji wife police complaint balaji நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீசில் புகார்,thadi balaji wife police complaint balaji
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
தேசியக்கொடி வடிவிலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்தபடி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சுதந்திர தினவிழாவின்போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கழுத்தில் தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை அணிந்திருந்தார். அந்தப்

மேலும்...

 என் காதல் உண்மையானது மனம் திறந்த நடிகை ஓவியா
நான் மன அழுத்தத்தோடு இல்லை... ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். உண்மைக்காதல் என்றுமே தோற்காது என்று கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.

மேலும்...

 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவர் இயக்குநர்

மேலும்...

 போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த சன்னிலியோன்
கொச்சிக்கு வருகை புரிந்த சன்னிலியோனை பார்க்க திரண்ட கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in