tamilkurinji logo
 

நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினிகாந்த்,tamil seithigal india news tamil seithigal india seithigal tamil news tamil cinema news

tamil,seithigal,india,news,,tamil,seithigal, india,,seithigal,,tamil,news, ,tamil,cinema,news,


நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினிகாந்த்

First Published : Sunday , 28th May 2017 11:35:47 AM
Last Updated : Sunday , 28th May 2017 11:35:47 AM


நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினிகாந்த்,tamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 
 tamil cinema news

நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன் என்று ரஜினி கூறியுள்ளார்

மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். நாளை (மே 28) முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து மும்பைக்கு பயணமானார் ரஜினி.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ரஜினியிடம் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு "நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்" என்று பதிலளித்தார்.

'காலா' படத்தில் ரஜினியோடு நடிக்க ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.


நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினிகாந்த்,tamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 
 tamil cinema news நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினிகாந்த்,tamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 
 tamil cinema news நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினிகாந்த்,tamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 
 tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படியாக படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன் சென்ற கார் லாரி மீது மோதியதில் அவர், காயங்களுடன் உயிர் தப்பினார்.மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா,

மேலும்...

 பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஆதித்யன் உடல் நலகுறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன்.இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்‘, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்பட

மேலும்...

 பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
 பிரபல இசையமைப்பாளரான கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பிரபல இசையமைப்பாளர் கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 30-ந் தேதி இரவு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள்

மேலும்...

 ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்
ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ். இவர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தர்மபுரி சென்றிருக்கிறார். அங்கு, ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார். மக்கள் அவரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in