tamilkurinji logo
 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி |Health Benefits of Radish ,radish medicinal uses in tamilAmazing Health Benefits of Radish in Tamil radish health benefits

radish,medicinal,uses,in,tamilAmazing,Health,Benefits,of,Radish,in,Tamil,radish,health,benefits


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி |Health Benefits of Radish

First Published : Tuesday , 30th May 2017 12:30:45 PM
Last Updated : Tuesday , 30th May 2017 12:47:16 PM


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி |Health Benefits of Radish ,radish medicinal uses in tamilAmazing Health Benefits of Radish in Tamil radish health benefits

காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.


முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான்.

முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.


முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.


இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் சிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.

முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.


அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது.

அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.



  Tags :  
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி |Health Benefits of Radish ,radish medicinal uses in tamilAmazing Health Benefits of Radish in Tamil radish health benefits நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி |Health Benefits of Radish ,radish medicinal uses in tamilAmazing Health Benefits of Radish in Tamil radish health benefits நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி |Health Benefits of Radish ,radish medicinal uses in tamilAmazing Health Benefits of Radish in Tamil radish health benefits
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்
உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு தன்மையையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை. அவற்றுள் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில்

மேலும்...

 பெண்களின் கர்ப்பபை நோய் சரியாக செம்பருத்திப் பூ|pengal karpa pai problem
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருவுறாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.

மேலும்...

 அருகம்புல் மருத்துவ குணங்கள் | arugampul medicinal uses
அருகம்புல்  உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல வினைகளை வேரறுக்க வல்லது என்று சொன்னால் அது மிகையில்லை.ஆயுர்வேதத்தில் அருகம்புல்லுக்கு தூர்வா, பார்கவி, ஷட்வல்லி, ஷட்பர்வா, திக்தபர்வா, ஷட் வீர்யா, சஹஸ்த்ர வீர்யா, அனந்தா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. முயலுக்கு விருப்பமான உணவு என்பதால்

மேலும்...

 பெண் குழந்தைகள் தந்தையிடம் இருந்து பெற விரும்பும் சில முக்கிய விஷயங்கள்
பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அவர்களுடைய அப்பா தான் எல்லாமே. அவர்கள் மூலமாக தான் எதையும் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள்.ஒரே விஷயத்தை அம்மா கூறி மகள்கள் கேட்பதற்கும், அப்பா கூறி மகள்கள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றனமகள்களை மிகவும் வருத்தப்பட வைக்கும் செயல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in