tamilkurinji logo
 

நுங்கம்பாக்கம் சுவாதி படு கொலை திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news tamil seithigal india seithigal tamil news

Movie,based,on,Swathi,murder,case,tamil,cinema,news,tamil,seithigal,india,news,,tamil,seithigal, india,,seithigal,,tamil,news,


நுங்கம்பாக்கம் சுவாதி படு கொலை திரைப்படமாகிறது

First Published : Tuesday , 30th May 2017 12:45:59 PM
Last Updated : Tuesday , 30th May 2017 12:45:59 PM


நுங்கம்பாக்கம் சுவாதி படு கொலை திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news tamil seithigal 
india seithigal tamil news

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு, ‘ஸ்வாதி கொலை வழக்கு’ படம் தயார் ஆகிறது.
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், ராம்குமார் சிறையில் இருந்த மின்வயரை வாயால் கடித்து, தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்‌ஷன் சார்பில் எஸ்.கே.சுப்பையா, ஸ்வாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கிறார்.

உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.பி.ரமேஷ்செல்வன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘ஸ்வாதி கொலை வழக்கு’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதில், புதுமுகங்கள் மனோ ராம்குமாராகவும், ஆயிரா ஸ்வாதியாகவும் நடிக்கிறார்கள். அஜ்மல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் கூறுகையில், ‘ஸ்வாதி கொலை வழக்கு’ படத்தில், ஸ்வாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து ராம்குமார் சிறையில் இறந்தது வரை நடந்த சம்பவங்களை எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனை சிறிதும் கலக்காமல் அப்படியே படமாக்குகிறோம். இதற்காக, இதில் தொடர்புடைய நபர்கள், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, விவரங்களை திரட்டி திரைக்கதை அமைத்து இருக்கிறோம் என்றார்.நுங்கம்பாக்கம் சுவாதி படு கொலை திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news tamil seithigal 
india seithigal tamil news 

நுங்கம்பாக்கம் சுவாதி படு கொலை திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news tamil seithigal 
india seithigal tamil news 

நுங்கம்பாக்கம் சுவாதி படு கொலை திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news tamil seithigal 
india seithigal tamil news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படியாக படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன் சென்ற கார் லாரி மீது மோதியதில் அவர், காயங்களுடன் உயிர் தப்பினார்.மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா,

மேலும்...

 பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஆதித்யன் உடல் நலகுறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன்.இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்‘, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்பட

மேலும்...

 பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
 பிரபல இசையமைப்பாளரான கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பிரபல இசையமைப்பாளர் கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 30-ந் தேதி இரவு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள்

மேலும்...

 ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்
ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ். இவர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தர்மபுரி சென்றிருக்கிறார். அங்கு, ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார். மக்கள் அவரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in