tamilkurinji logo
 

பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,When Priyanka Chopra met PM Narendra Modi in Berlin tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

When,Priyanka,Chopra,met,PM,Narendra,Modi,in,Berlin,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

First Published : Thursday , 1st June 2017 07:05:22 PM
Last Updated : Thursday , 1st June 2017 07:05:22 PM


பிரதமர்  மோடி முன்பு கால்மேல் கால்போட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,When Priyanka Chopra met PM Narendra Modi in Berlin tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பிரதமர் மோடியை சந்தித்தபோது கால்மேல் கால் போட்டு அமர்ந்து பேசியதால் பிரியங்கா சோப்ராவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

அரசு முறை பயணமாக 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா அவரை சந்தித்து பேசினார்.


அப்போது, பிரதமர் முன்பு அவர் குட்டைப் பாவடை அணிந்து கால் மேல் கால் போட்டு  தெரியும்படியாக அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் பிரியங்கா சோப்ரா.


இந்த பதிவை பார்த்த பலரும் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.


ஒரு நாட்டின் பிரதமர் முன்னிலையில் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமல் இப்படி அமர்ந்திருப்பதா? அதேபோல், பிரதமரை சந்திக்கும்போது நம்முடைய கலாச்சாரப்படி உடை அணிய வேண்டாமா? என நிறைய பேர் பிரியங்காவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

அதேநேரத்தில், நாற்பது நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகளை சந்திக்க மறுத்ததும், நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கருத்து கூறாமல் நடிகையை சந்திக்க மட்டும் எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்று மோடி மீது பலரும் கொந்தளிப்போது தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்ட்கிராம் கணக்கில் ஒரு புகைப்படத்தை பகிரிந்துள்ளார். தனது அம்மா மது சோப்ராவுடன் பிரியங்கா சோப்ரா ஒரு உணவு விடுதியில் கால்கள் தெரியும்படி அமர்ந்திருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இந்த படத்துக்கு என்றுமே கால்கள்தான், அது மரபணுவிலேயே இருப்பது’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

இந்த படத்துக்கும் நெட்டிசன்களில் சில பேர் ஆதரவு தெரிவித்தும், எதிர்த்தும் தங்களது வாக்குவாதங்களை செய்து வருகின்றனர்.


பிரதமர்  மோடி முன்பு கால்மேல் கால்போட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,When Priyanka Chopra met PM Narendra Modi in Berlin tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பிரதமர்  மோடி முன்பு கால்மேல் கால்போட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,When Priyanka Chopra met PM Narendra Modi in Berlin tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பிரதமர்  மோடி முன்பு கால்மேல் கால்போட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,When Priyanka Chopra met PM Narendra Modi in Berlin tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கடன் தொல்லையால் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை
 சென்னையில் கடன் தொல்லையால் சினிமா தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா பைனான்சியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர்

மேலும்...

 ஜோதிகா வசனத்தால் சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்!
பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி ஸ்டூடியோஸ் மற்றும்

மேலும்...

 டிவிட்டரில் ஆபாச படத்தை நீக்க நடிகை அனுயா போலீசில் புகார்
கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுசித்ரா தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர்

மேலும்...

 நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன்
30 ஆண்டுகளுக்கு முன்பு எனது நற்பணி மன்றத்தினருக்கு நல்லதை தேடி செய்ய வேண்டும் என்பதற்காக குறைகளை தீர்ப்போம் வா என்று ஒரு புத்தகம் எழுதி இருந்தேன். அது மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. எல்லோரும் முயன்றால் நல்லது செய்ய முடியும். தவறான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in