tamilkurinji logo
 

வரம்பு மீறி நடந்தால் ரசிகர்கள் மீது நடவடிக்கை: நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை,Rajinikanth warns fans against indisciplinetamil seithigal india news tamil seithigal india seithigal tamil news

Rajinikanth,warns,fans,against,indisciplinetamil,seithigal,india,news,,tamil,seithigal, india,,seithigal,,tamil,news,


வரம்பு மீறி நடந்தால் ரசிகர்கள் மீது நடவடிக்கை: நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை

First Published : Thursday , 25th May 2017 04:41:31 PM
Last Updated : Thursday , 25th May 2017 04:41:31 PM


வரம்பு மீறி நடந்தால் ரசிகர்கள் மீது நடவடிக்கை: நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை,Rajinikanth warns fans against indisciplinetamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news

ரசிகர் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொள்ளும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் எந்த ஒருவகையிலும் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்.

கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்ளும் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அடிப்படை உறுப்பினர்கள் தகுதியில் இருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிப்பதாக அவர் தம் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரஜினியின் தமிழர்கள் குறித்த கருத்தை கண்டித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கு எதிராக ரஜினி ரசிகர் மன்றத்தினரும் போராட்டங்களில் இறங்கினர். இந்த நிலையிலேயே ரஜினி தமது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வரம்பு மீறி நடந்தால் ரசிகர்கள் மீது நடவடிக்கை: நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை,Rajinikanth warns fans against indisciplinetamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 
வரம்பு மீறி நடந்தால் ரசிகர்கள் மீது நடவடிக்கை: நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை,Rajinikanth warns fans against indisciplinetamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 
வரம்பு மீறி நடந்தால் ரசிகர்கள் மீது நடவடிக்கை: நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை,Rajinikanth warns fans against indisciplinetamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படியாக படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன் சென்ற கார் லாரி மீது மோதியதில் அவர், காயங்களுடன் உயிர் தப்பினார்.மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா,

மேலும்...

 ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்
ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ். இவர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தர்மபுரி சென்றிருக்கிறார். அங்கு, ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார். மக்கள் அவரை

மேலும்...

 கடன் தொல்லையால் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை
 சென்னையில் கடன் தொல்லையால் சினிமா தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா பைனான்சியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர்

மேலும்...

 ஜோதிகா வசனத்தால் சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்!
பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி ஸ்டூடியோஸ் மற்றும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in