tamilkurinji logo
 

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்!

First Published : Monday , 19th June 2017 12:27:13 PM
Last Updated : Monday , 19th June 2017 12:30:13 PM


விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு, ஆயுள் காலம் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை ஜெட் ஏர்வேஸ் விமானம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து கொச்சி நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதில் 162 பயணிகள் இருந்தனர். 35 ஆயிரம் அடி உயரத்தில் விமான பறந்துகொண்டிருந்தபோது, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் யாரும் மருத்துவர்கள் இருக்கிறீர்களா என அறிவிப்பு செய்தார்.


நல்ல வேளையாக விமானத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் உதவியுடன் நடுவானில் அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து கொச்சி வர வேண்டிய விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டது. அங்கு தனியார் மருத்துவமனையில் தாயையும் சேயையும் சேர்த்தனர். அவர்கள் நலமாக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விமானம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல, சலுகை அறிவித்துள்ளது.


விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மருமகளை அடித்து கொடுமைபடுத்தியதால் மகனை கொலை செய்த தாய்
மும்பை மான்கூர்டு அம்பேத்கர் சாலில் வசித்து வருபவர் அன்வாரி(வயது45). இவரது மகன் நதீம் நைம்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அலகாபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நதீம் நைம் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து

மேலும்...

 நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் ஷர்மிளா
கொடைக்கானலில் சார்பதிவாளர் முன்னிலையில் தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இரோம் சர்மிளா. இந்நிலையில்

மேலும்...

 காரில் தெலுங்கு நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நடிகர்-இயக்குனர்
கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்று சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.இவரிடம்

மேலும்...

 விமான பணிப்பெண் அடுக்குமாடி குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு
மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங் நகரை சேர்தவர் கோங்கிஸ்ட் கிளாரா பன்ஷா ராய். சுமார் 20 வயது மதிக்கத்தக்க கிளாரா, தனியார் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக (ஏர் ஹோஸ்ட்டஸ்) பணியாற்றியபடி கொல்கத்தா நகரின் கேஷ்டோபூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in