tamilkurinji logo
 

ஆண்களுக்கு தலை முடி உதிராமல் தடுக்க சில டிப்ஸ்,aangal alagu kurippugal tamilaangal thalai mudi uthirvathai thadukka thalai mudi uthirvathai thadukka men hair fall problem in tamil Home remedy to stop hair loss in tamil 5 Natural tips to prevent hair loss

aangal,alagu,kurippugal,tamilaangal,thalai,mudi,uthirvathai,thadukka,thalai,mudi,uthirvathai,thadukka,men,hair,fall,problem,in,tamil,Home,remedy,to,stop,hair,loss,in,tamil,5,Natural,tips,to,prevent,hair,loss


ஆண்களுக்கு தலை முடி உதிராமல் தடுக்க சில டிப்ஸ்

First Published : Sunday , 30th April 2017 12:54:34 PM
Last Updated : Sunday , 30th April 2017 12:58:30 PM


ஆண்களுக்கு  தலை முடி உதிராமல் தடுக்க சில டிப்ஸ்,aangal alagu kurippugal tamilaangal thalai mudi uthirvathai thadukka thalai mudi uthirvathai thadukka men hair fall problem in tamil Home remedy to stop hair loss in tamil 5 Natural tips to prevent hair loss


 வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக்கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதுதான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்களை கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

 தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 34 முறை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பவுலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பதமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

 4    ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலையை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது எலுமிச்சை என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி,  அரை  மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
இந்த முறைகளை பின்பற்றி வந்தால் முடி  உதிர்வது குறைந்து முடி ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் இருக்கும்.


ஆண்களுக்கு  தலை முடி உதிராமல் தடுக்க சில டிப்ஸ்,aangal alagu kurippugal tamilaangal thalai mudi uthirvathai thadukka thalai mudi uthirvathai thadukka men hair fall problem in tamil Home remedy to stop hair loss in tamil 5 Natural tips to prevent hair loss ஆண்களுக்கு  தலை முடி உதிராமல் தடுக்க சில டிப்ஸ்,aangal alagu kurippugal tamilaangal thalai mudi uthirvathai thadukka thalai mudi uthirvathai thadukka men hair fall problem in tamil Home remedy to stop hair loss in tamil 5 Natural tips to prevent hair loss ஆண்களுக்கு  தலை முடி உதிராமல் தடுக்க சில டிப்ஸ்,aangal alagu kurippugal tamilaangal thalai mudi uthirvathai thadukka thalai mudi uthirvathai thadukka men hair fall problem in tamil Home remedy to stop hair loss in tamil 5 Natural tips to prevent hair loss
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes
திராட்சையில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது நம் தோல் சுருங்குவதை தடுக்க உதவுகிறது.இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டால் சரும சுருக்கம் நீங்கிவிடும்.சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதில் திராட்சை  பழம்  முக்கிய

மேலும்...

 கருமை நீங்கி சருமம் பளபளப்பாக | karumai neengi sarumam palapalppaga
பெங்களூர் தக்காளி -  1 லெமன்   - 1 தயிர்  - 2 ஸ்பூன்  மிக்ஸியில் தக்காளியை சின்ன  துண்டகளாக நறுக்கி  போட்டு அதனுடன்   தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த விழுதை தனியே ஒரு

மேலும்...

 குதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்| cure Cracked Feet in Tamil
ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு நிரப்பி கொள்ளுங்கள். அத்துடன், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனையும் சேர்த்து உங்கள் வெடிப்புற்ற குதிகாலை அதில் ஊற வையுங்கள். அதன்பின், பதினைந்து நிமிடங்கள் கழித்து அதாவது தண்ணீர் சூடு குறையும்

மேலும்...

 முகத்தின் கருமை நீங்க| face black remove tips in tamil
தேவைாயன  பொருள்கள்  கடலை மாவு  - 2  ஸ்பூன்  கற்றாழைசதை     -   1  ஸ்பூன்தயிர்  - 2  ஸ்பூன் ஒரு பௌலில்  கடலை மாவு, கற்றாழை, தயிர்   மூன்றையும்     நன்கு கலந்து முகம், கை, காலில் பூசி   20   நிமிடம்  கழித்து  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in