tamilkurinji logo
 

கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness

Paravathamma,Rajkumar,passes,away,after,prolonged,illness
கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்

First Published : Wednesday , 31st May 2017 09:04:33 PM
Last Updated : Wednesday , 31st May 2017 09:04:33 PM


கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness

பிரபல கன்னட நடிகர் அமரர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா இன்று அதிகாலை காலமானார்.

நீண்ட காலமாக அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். பெங்களூர் ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமுற்றார். அவருக்கு வயது 78 ஆகும்.

பர்வதம்மா பிரபல தயாரிப்பாளராக விளங்கி வருகிறார். பல வெற்றிப்படங்களை அவர் தயாரித்துள்ளார். அவரது படங்கள் அவரது கணவர் ராஜ்குமார், அவரது மகன்களும் முன்னணி கதாநாயகர்களுமான சிவராஜ், ராகவேந்திரா மற்றும் புனித் ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அவர் 80 ற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

பர்வதம்மா கணவர் ராஜ்குமார் ஏப்ரல் 12 , 2006 இல் காலமானார். பெங்களூருவில் அமைந்துள்ள காண்டீவரா ஸ்டுடியோஸ்சில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். மறைந்த பிரபலத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று கன்னட திரையுலகம் இயங்கவில்லை.

கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு

மேலும்...

 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in