tamilkurinji logo
 

உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை

First Published : Monday , 19th June 2017 12:19:22 PM
Last Updated : Monday , 19th June 2017 12:19:22 PM


உயிருடன் இருந்த குழந்தையை   இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

டெல்லி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கூறி உயிருடன் பார்சல் செய்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


டெல்லியை சேர்ந்த இளம்பெண் சாந்திதேவி (வயது 28). இவர் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சப்தர்ஜங்கில் உள்ள அரசு உயிருடன் இருந்த குழந்தையை   இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை குறை மாத பிரசவமாக பிறந்திருந்தது. இதானால் 460 கிராம் எடை மட்டுமே இருந்தது. அந்த குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.


பின்னர் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து குழந்தையை கொடுத்து அனுப்பினார்கள்.


அதை வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிசடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனார். இதற்காக குழந்தையை பார்சலில் இருந்து பிரித்து எடுத்தனர். அப்போது குழந்தை கை, கால்களை ஆட்டிக் கொண்டு உயிருடன் இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அதே டெல்லி அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


குறை பிரசவமாக பிறந்ததுடன் எடையும் மிக குறைவாக இருப்பதால் அந்த குழந்தை உயிரை காப்பாற்றுவது கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி அனுப்பியதால் இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


உயிருடன் இருந்த குழந்தையை   இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
உயிருடன் இருந்த குழந்தையை   இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
உயிருடன் இருந்த குழந்தையை   இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மருமகளை அடித்து கொடுமைபடுத்தியதால் மகனை கொலை செய்த தாய்
மும்பை மான்கூர்டு அம்பேத்கர் சாலில் வசித்து வருபவர் அன்வாரி(வயது45). இவரது மகன் நதீம் நைம்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அலகாபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நதீம் நைம் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து

மேலும்...

 நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் ஷர்மிளா
கொடைக்கானலில் சார்பதிவாளர் முன்னிலையில் தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இரோம் சர்மிளா. இந்நிலையில்

மேலும்...

 காரில் தெலுங்கு நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நடிகர்-இயக்குனர்
கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்று சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.இவரிடம்

மேலும்...

 காலில் ஷூவுடன் கொடி ஏற்றியதற்காக கல்லூரி முதல்வரை தாக்கிய பா.ஜனதா மாணவ அமைப்பினர்
காலில் ஷூவுடன் கொடியை ஏற்றியதற்காக கல்லூரி முதல்வரை பா.ஜனதா மாணவ அமைப்பினர் வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளி உள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஐலாப்பூரில் இளநிலை கல்லூரியில் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடி கல்லூரி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in