tamilkurinji logo
 

அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா ,IPL 8 LIVE: Opening ceremony finally starts after rain subsides

IPL,8,LIVE:,Opening,ceremony,finally,starts,after,rain,subsides

செய்திகள் >>> விளையாட்டு

அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா

First Published : Tuesday , 7th April 2015 09:35:58 PM
Last Updated : Tuesday , 7th April 2015 09:35:58 PM


அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா ,IPL 8 LIVE: Opening ceremony finally starts after rain subsides

8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக துவங்கியது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடப்பதாக இருந்தது. திடீரேன மழை குறுக்கிட்டதால் விழா 9.00 மணிக்கு துவங்கியது.


நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரின் கண்கவர் நடனம் இடம் பெறுகிறது


. நடிகர்கள் சைப் அலி கான், பர்ஹான் அக்தர், இசையமைப்பாளர் பிரிதம் ஆகியோ ரும் இணைந்து வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்கின்றனர்.

இதில் முதல் முறையாக 8 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், ஐ.பி.எல். கோப்பையை கொண்டு வந்து, 8வது தொடர் தொடங்கி விட்டதாக அறிவிப்பார்.

 தொடக்க விழா நிகழ்ச்சி யை தொடர்ந்து நாளை முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன



    Tags :    
அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா ,IPL 8 LIVE: Opening ceremony finally starts after rain subsides அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா ,IPL 8 LIVE: Opening ceremony finally starts after rain subsides அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா ,IPL 8 LIVE: Opening ceremony finally starts after rain subsides
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 பைனலில் கர்ஜிக்குமா சென்னை சிங்கம்!!!
எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. நேற்று நடந்த தகுதிச் சுற்று–2ல் மைக்கேல் ஹசியின் அரைசதம் கைகொடுக்க, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி வெளியேறியது.ராஞ்சியில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று–2ல்

மேலும்...

 அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேற்று கொல்லத்தாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 2015-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in