tamilkurinji logo
 

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.,BCCI to constitute cricket advisory panel, recommends Rohit Sharma for Arjuna awardsports news tamil

BCCI,to,constitute,cricket,advisory,panel,,recommends,Rohit,Sharma,for,Arjuna,awardsports,news,tamil


செய்திகள் >>> விளையாட்டு

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.

First Published : Sunday , 26th April 2015 08:59:36 PM
Last Updated : Sunday , 26th April 2015 08:59:36 PM


அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.,BCCI to constitute cricket advisory panel, recommends Rohit Sharma for Arjuna awardsports news tamil

இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொல்லத்தாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 2015-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி முதல் 21 போட்டிகளில் விளையாடி அவர், சராசரியாக 55.05 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதம் மற்றும் 5 அரை சதங்கள் அடங்கும்.

மேலும் புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் விவதிக்கப்பட்டது. பின்னர் இது பற்றி டெண்டுல்கர், டிராவிட், கங்குலி ஆகியோரிடம் ஆலோசனை கேட்கவும் முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.


அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.,BCCI to constitute cricket advisory panel, recommends Rohit Sharma for Arjuna awardsports news tamil அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.,BCCI to constitute cricket advisory panel, recommends Rohit Sharma for Arjuna awardsports news tamil அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.,BCCI to constitute cricket advisory panel, recommends Rohit Sharma for Arjuna awardsports news tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in