tamilkurinji logo
 

ஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது,Tech news

Tech,news


ஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது

First Published : Friday , 7th June 2013 11:14:47 PM
Last Updated : Sunday , 9th June 2013 10:45:33 PM


ஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது,Tech news

ஸ்மார்ட் போன்களில் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்ட போன்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளதாக, இந்த சிஸ்டத்தினைத் தந்து வரும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்ற வாரம் தொடங்கிய கூகுள் டெவலப்பர் கருத்தரங்கின் முதல் நாளில் இது அறிவிக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், குரோம் மற்றும் பல கூகுள் அப்ளிகேஷன் புரோம்கிராம்களின் பின்புலக் கர்த்தாவாக இயங்கி வரும் சுந்தர் பிச்சை இதனைத் தெரிவித்தார்.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சி இன்னும் சிறப்பாகத் தொடரும் என்று தெரிவித்த அவர், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், இந்த சிஸ்டம் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நாடுகளில் உள்ள 450 கோடி மக்களை விரைவில் இந்த சிஸ்டத்திற்குக் கொண்டு வர இருப்பதாகவும் கூறினார். அத்துடன், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இதுவரை, 4,800 கோடி அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு இயக்கப் படுவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இன்னும் பல தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம்.



    Tags :    
ஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது,Tech news ஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது,Tech news ஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது,Tech news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஐபேடை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3 என்ற இரண்டு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2  ரூ. 35,900 என்ற விலையிலும், ஐபேட் மினி 3 ரூ. 28,900

மேலும்...

 ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்
உலகில் இதுவரை கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பலவிதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் புதிய வடிவமைப்புகளுக்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாதனை படைத்ததுண்டு. அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று பழைய கின்னஸ் சாதனைகளை முறியடித்து புதிய மோட்டார்சைக்கிள்

மேலும்...

 புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி
புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரியை தயாரித்தார், அந்த

மேலும்...

 எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in