tamilkurinji logo
 

இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her

Outrage,as,Danish,woman,who,fought,ISIS,is,held,in,JAIL,while,her


செய்திகள் >>> உலகம்

இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்

First Published : Tuesday , 20th December 2016 05:59:03 PM
Last Updated : Tuesday , 20th December 2016 05:59:03 PM


இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her



ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்ட ஜோன்னா பலனி(23) என்பவரது குடும்பம் டென்மார்க் நாட்டில் குடியேறி அகதி உரிமையை பெற்றுள்ளது.

எனினும், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடாவும், உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராட வேண்டும் என ஜோன்னா பலனி முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு கல்லூரி படிப்பை துறந்துவிட்டு டென்மார்க் நாட்டை விட்டு வெளியேறி சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
ஆனால், துரதிஷ்டவசமாக சிரியா எல்லையில் ஜோன்னா பலனி கைது செய்யப்பட்டு டென்மார்க் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றத்திற்காக அவர் மீது டென்மார்க் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எங்களுக்கு எதிராக போராட துடித்துக்கொண்டு இருக்கும் ஜோன்னா பலனியை கொலை செய்ய வேண்டும். இந்த கொலையை செய்து முடிக்கும் நபருக்கு 1 மில்லியன் டாலர்(6,71,79,450 ரூபாய்) பரிசாக வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜோன்னா பலனி மீதுள்ள குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இவ்வழக்கு எதிர்வரும் டிசம்பர் 20-ம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சவுதி மன்னரின் ஆடம்பர விடுமுறை கொண்டாட்டத்தின் செலவு ரூ 650 கோடி
சவுதி மன்னர் சல்மான் கோடை கால விடுமுறையை தமக்கு மிகவும் பிடித்த மொராக்கோ நாட்டில் உள்ள டேன்ஜியர் பகுதியில் மிகவும் ஆடம்பரமாக கழித்துள்ளார்.மொராக்கோ நாட்டில் ஒரு மாத காலம் விடுமுறையை கழிக்க சவுதி மன்னர் சுமார் ரூ 650 கோடி (100

மேலும்...

 உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் தினந்தோறும் 100 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 60 மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம்

மேலும்...

 இந்திய வம்சாவளிப் இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை
லண்டன் நகரில் தெற்கேயுள்ள கிங்ஸ்டன்-அப்பான்-தேம்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் செலைன் டூக்ரான். பிரபல சினிமா நிறுவனத்தில் மேக்கப் உதவியாளராக இருந்து வந்துள்ளார். 19 வயது இளம்பெண்ணான இவர் அரபு நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமியரை காதலித்து

மேலும்...

 இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம்
இளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு, பேருந்தில் இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் 'இப்படி கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தால், உன்னை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in