tamilkurinji logo
 

கள்ளக்காதலனுடன் சுற்றும் மனைவியை பிடிக்க ஆளில்லா விமானத்தை ஏற்பாடு செய்த கணவர் ,Redditor uses drone to catch cheating wife in action

Redditor,uses,drone,to,catch,cheating,wife,in,action,

செய்திகள் >>> உலகம்

கள்ளக்காதலனுடன் சுற்றும் மனைவியை பிடிக்க ஆளில்லா விமானத்தை ஏற்பாடு செய்த கணவர்

First Published : Saturday , 19th November 2016 06:43:11 PM
Last Updated : Saturday , 19th November 2016 06:43:11 PM


கள்ளக்காதலனுடன் சுற்றும் மனைவியை பிடிக்க ஆளில்லா விமானத்தை ஏற்பாடு செய்த  கணவர் ,Redditor uses drone to catch cheating wife in action

அமெரிக்காவில் கள்ளக் காதலனுடன் சுற்றும்  மனைவியை பிடிக்க நூதன முறையில் ஆளில்லா விமானத்தை கணவர் ஏற்பாடு செய்தார்.

அமெரிக்காவின் பென்சில் வேனியாவை சேர்ந்தவர் ஜான் கான் சிக்லியோ. இவரது மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டார். அதை அவர் கண்டித்தார். இருந்தும் மனைவி கண்டு கொள்ள வில்லை.

மேலும், வேறு ஆணுடன் கள்ளக்காதல் இல்லை. அவருடன் ஊர் சுற்ற வில்லை என மறுத்தார். எனவே தனது மனைவியை கள்ளக்காதலனுடன் பிடிக்க திட்ட மிட்டார்.

அதற்காக தனது மனைவிக்கு தெரியாமல் வீட்டு பகுதியில் ஆளில்லா விமானம் (டிரோன்) பறக்க ஏற்பாடு செய்தார்.


அதில் பொருத்தப்பட்டிருந்த ‘காமிரா’ அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனின் நடமாட்டத்தை போட்டோ எடுத்தது

அதன் மூலம் தனது மனைவியின் கள்ளக்காதல் வீடியோவை ‘யூடியூப்’ இணைய தளத்தில் பதிவு செய்து அம்பலப்படுத்தினார்.



    Tags :    
கள்ளக்காதலனுடன் சுற்றும் மனைவியை பிடிக்க ஆளில்லா விமானத்தை ஏற்பாடு செய்த  கணவர் ,Redditor uses drone to catch cheating wife in action கள்ளக்காதலனுடன் சுற்றும் மனைவியை பிடிக்க ஆளில்லா விமானத்தை ஏற்பாடு செய்த  கணவர் ,Redditor uses drone to catch cheating wife in action கள்ளக்காதலனுடன் சுற்றும் மனைவியை பிடிக்க ஆளில்லா விமானத்தை ஏற்பாடு செய்த  கணவர் ,Redditor uses drone to catch cheating wife in action
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அதிபர் பதவி விலகிய பிறகு புது வீட்டில் குடியேறிய ஒபாமா
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார்.அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறினார்.இந்த நிலையில்

மேலும்...

 ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்
கலிபோர்னியாவில் உள்ள ஓட்டல் அறையில் விமானப் பணிப்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலைப் பார்த்து வந்தவர் வனேசா யாப். அவர் சிங்கப்பூரில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்லும் விமானத்தில்

மேலும்...

 மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை அடித்துகொன்ற புலிகள்
சீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை புலிகள் அடித்துகொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் ஷாங்காயின் தென் பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீ., தொலைவில் நிங்போ எனும் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு ஒருவர் தனது மனைவி மற்றும்

மேலும்...

 துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிரும் இந்திய மூவர்ண தேசிய கொடி
துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்ற உலகின் உயரமான கட்டிடத்தில் இந்திய மூவர்ண தேசிய கொடி வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்யப்பட்டுள்ளதுதுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்ற உலகின் உயரமான கட்டிடத்தில் இந்திய மூவர்ண தேசிய கொடி வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்யப்பட்டுள்ளது இந்திய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in