tamilkurinji logo
 

சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்,David Hamilton: UK photographer accused of rape found dead in Paris

David,Hamilton:,UK,photographer,accused,of,rape,found,dead,in,Paris

செய்திகள் >>> உலகம்

சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்

First Published : Saturday , 26th November 2016 07:10:25 PM
Last Updated : Saturday , 26th November 2016 07:10:25 PM


சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த   பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்,David Hamilton: UK photographer accused of rape found dead in Paris

இங்கிலாந்தின்  புகழ் பெற்ற புகைப்படக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான டேவிட் ஹாமில்டன் இறந்த நிலையில் விடுதி ஒன்றில் இருந்து உடலை கண்டெடுத்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

ஹாமில்டன், சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து பிரசுரிப்பதால் பிரபலமடைந்தவர்.


சமீபத்தில் முன்னாள் சிறுமி மாடல் ஒருவர்  ஹாமில்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக குற்றம்ச்சாட்டினார்.



சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் அடங்கிய ஹாமில்டனின் சிறப்பு தொகுப்புகள் வெளியான சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் விற்பனையானது.

மட்டுமின்றி இவரது படைப்புகள் அனைத்தும் கலை தொடர்பானது அல்ல எனவும் அவை அப்பட்டமான ஆபாசங்களின் தொகுப்பு எனவும் விமர்சனங்கள் எழுந்ததுண்டு.

பிரான்சின் வானொலி தொகுப்பாளர் ஒருவர் தனது 13 வயதில் ஹாமில்டனால் பாலியல் துன்புறுத்தலுக்கு இரையானதாக புகார் கூறி இருந்தார்.


மற்றொரு வானொலி தொகுப்பாளரும் தொலைக்காட்சி பிரபலவுமான பிளவி பிளாமெண்ட் தமது சுயசரிதை புத்தகத்தில் பிரபல புகைப்படக்கலைஞர் ஒருவரால் தாம் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

பிளாமெண்ட் தனது மாடலாக இருந்ததை ஒப்புக்கொண்ட ஹாமில்டன், பலாத்கார குற்றச்சாட்டை மறுத்தார்.


83 வயதாகும் ஹாமில்டன் பாரிசில் இருக்கும் தமது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், இல்லை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் இருவேறு கருத்துகள் வெளியாகியுள்ளன.


 உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.



    Tags :    
சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த   பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்,David Hamilton: UK photographer accused of rape found dead in Paris சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த   பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்,David Hamilton: UK photographer accused of rape found dead in Paris சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த   பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்,David Hamilton: UK photographer accused of rape found dead in Paris
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விமானத்தில் ஹெட்போன் வெடித்ததில் பெண் முகத்தில் தீக்காயம்
சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து ஆஸ்ரேலியாவுக்கு பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்துள்ளார்.அப்போது பயங்கர சத்தத்துடன் ஹெட்போன் வெடித்துள்ளது, இதில் அந்த பெண்ணின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டது. பின்னர் விமானம் தரையிரங்கியதும்

மேலும்...

 டிரம்பின் முக்கிய கொள்கையை மீறிய அவரது மகள் இவாங்கா டிரம்ப்
அமெரிக்க தயாரிப்பு பொருட்களையே வாங்குவோம் என்பதை தனது முக்கிய கொள்கையாக முழங்கிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவங்கா டிரம்ப், சீனாவில் இருந்து 53 டன் அளவிலான சீனத் தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்துள்ளார்.அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு

மேலும்...

 பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360 ஆப் அறிமுகம் செய்துள்ளது
பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360   என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கியர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களில் வேலை செய்யும் இந்த செயலியில் 25 மில்லியன் 360 டிகிரி புகைப்படங்களும் 10 லட்சத்திற்கும் அதிகமான 360 டிகிரி வீடியோக்களும் இடம்

மேலும்...

 3 ஆண்டுகள் தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக இருந்து தப்பிய இளம்பெண்
தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி தற்போது வழக்கறிஞராக பணியாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெர்மனி நாட்டில் புகலிடம் கோரி சென்றுள்ள யாஸிதி இனத்தை சேர்ந்த தலால் (20) என்ற இளம்பெண் தான் இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.கடந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in