tamilkurinji logo
 

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்,Neeta ambani gave treat to mumbai Indian team players

Neeta,ambani,gave,treat,to,mumbai,Indian,team,players

செய்திகள் >>> விளையாட்டு

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

First Published : Thursday , 28th May 2015 08:58:20 PM
Last Updated : Thursday , 28th May 2015 08:58:20 PM


நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்,Neeta ambani gave treat to mumbai Indian team players

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.

எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை வென்றது. இதையடுத்து மும்பை வீரர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த விழாவை, ரசிகர்கள் இலவசமாக கண்டு களித்தனர். இதைத் தொடர்ந்து மும்பை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி, தனது வீட்டில் ‘ஸ்பெஷல்’ விருந்து கொடுத்தார்.

இதில் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார். தவிர, பாண்டிங், கும்ளே, ஜான்டி ரோட்ஸ், பயிற்சியாளர்கள், வீரர்கள் கலந்து கொண்டனர். தவிர, பாலிவுட் நடிகை ஜஸ்வர்யா, அவரது கணவர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.



    Tags :    
நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்,Neeta ambani gave treat to mumbai Indian team players நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்,Neeta ambani gave treat to mumbai Indian team players நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்,Neeta ambani gave treat to mumbai Indian team players
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 கெய்ல் அதிரடி சதம் வீண்
இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும்  சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. டான்டன் கவுன்டி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாசில் வென்று முதலில்

மேலும்...

 இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in