tamilkurinji logo
 

பாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1,


செய்திகள் >>> விளையாட்டு

பாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1

First Published : Saturday , 23rd May 2015 11:03:00 PM
Last Updated : Saturday , 23rd May 2015 11:03:00 PM


பாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1,

 உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான ‘ரேங்கிங்’ (தரவரிசை) பட்டியலை, சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. இதன் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா 2வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சிந்து 11வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் (4வது இடம்), காஷ்யப் (13), பிரனாய் (15) ஆகியோர் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொண்டனர்.       

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 22வது இடத்தில் இருந்து 21வது இடத்துக்கு முன்னேறியது.   


பாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1, பாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1, பாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து-தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து விளையாடியது. தென் ஆப்பிரிக்கா முதலில் திணறியது.தென்னாப்பிரிக்கா 30.3-வது ஓவரில் 3 விக்கெட்

மேலும்...

 ரோகித்சர்மா ஆட்டம் குறித்து கவலை இல்லை: டோனி கருத்து
டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி அனைத்து ‘லீக்’ ஆட்டங்களிலும் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 19–ந்தேதி சந்திக்கிறது.ஒரு

மேலும்...

 ஜிம்பாப்வே அச்சுறுத்தலை முறியடித்த ரெய்னா, தோனி: இந்தியா வெற்றி
ஆக்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.மீண்டும் இந்திய அணி எதிரணியினரை ஆல் அவுட் செய்த விதத்தில் 300 ரன்களுக்கும் மேல் அடித்து விடுவோம் என்று அச்சுறுத்திய ஜிம்பாப்வேயை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in