tamilkurinji logo
 

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார், World's fastest car Venom GT hits 435km per hour in US

World's,fastest,car,Venom,GT,hits,435km,per,hour,in,US,


மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்

First Published : Tuesday , 25th February 2014 08:37:48 AM
Last Updated : Tuesday , 25th February 2014 08:39:47 AM


மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்,
World's fastest car Venom GT hits 435km per hour in US

அமெரிக்க பொறியாளர்கள் மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். ஹென்னஸ்சிஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் பொறியாளர்கள் இந்த வெனோம் ஜி.டி என்ற அதிவேக காரை வடிவமைத்துள்ளனர்.

இதன் சோதனை ஓட்டம் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்றது. ஒரு திசையில் பயணித்த வெனோம் மணிக்கு 431 கி.மீ வேகத்தில் பறக்கும் புகாட்டி சூப்பர் ஸ்போர்ட் காரின் வேகத்தை முறியடித்து சாதனை படைத்துள்ளது. ஆனால் கின்னஸ் சாதனையில் தொடர்ந்து புகாட்டியே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இரு திசைகளிலும் குறிப்பிட்ட கார் பயணம் செய்ய வேண்டும் என்பது கின்னஸ் சாதனைக்கான விதிமுறையாகும். ஆனால் ஒரு திசையில் மட்டுமே வெனோம் பயணம் செய்துள்ளதால் அது கின்னஸ் சாதனையில் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.


மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்,
World's fastest car Venom GT hits 435km per hour in US 

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்,
World's fastest car Venom GT hits 435km per hour in US 

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்,
World's fastest car Venom GT hits 435km per hour in US
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in