tamilkurinji logo
 

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு,IRCTC

IRCTC


ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

First Published : Wednesday , 10th May 2017 12:33:55 PM
Last Updated : Wednesday , 10th May 2017 12:33:55 PM


ரயில் டிக்கெட்டுகள்  கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு,IRCTC

இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.

ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ஆன்லைன் மூலமாகவோ, ஐஆர்சிடிசி ஆப் மூலமாகவோ ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.



  Tags :  
ரயில் டிக்கெட்டுகள்  கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு,IRCTC ரயில் டிக்கெட்டுகள்  கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு,IRCTC ரயில் டிக்கெட்டுகள்  கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு,IRCTC
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : ரிசர்வ் பேங்க் கவலை
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக, 58.14 ஆக சரிவடைந்தது.இந்நிலையில்,நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு

மேலும்...

 பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் : சிதம்பரம் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) அமல்படுத்தப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பான, 80

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in