tamilkurinji logo
 

வங்கியில் திருடச்சென்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கொள்ளையன்,Burglar kills self in bank

Burglar,kills,self,in,bank


செய்திகள் >>> உலகம்

வங்கியில் திருடச்சென்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கொள்ளையன்

First Published : Saturday , 19th November 2016 06:34:58 PM
Last Updated : Saturday , 19th November 2016 06:34:58 PM


வங்கியில் திருடச்சென்ற  இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கொள்ளையன்,Burglar kills self in bank

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சட்னா மாவட்டம், பேலா பகுதியில் உள்ள அலகாபாத் வங்கியின் பூட்டை உடைத்துகொண்டு நேற்றிரவு ஒரு கொள்ளையன் உள்ளே நுழைவதை கண்ட சிலர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்துவந்த போலீசார் அந்த வங்கியை சுற்றிவளைத்தனர். கொள்ளையனை வெளியேவந்து சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர்.


கைதானால் தன்னை ‘நைய்யப்புடைத்து’ விடுவார்கள் என்று பயந்த கொள்ளையன் அந்த வங்கிக்குள் கிடைந்த நீளமான துணியை எடுத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சிறிது நேரத்துக்கு பின்னர் கதவை உடைத்துகொண்டு வங்கிக்குள் நுழைந்த போலீசார் தர்மேந்திர பிரதான் என்ற அந்த கொள்ளையனின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  Tags :  
வங்கியில் திருடச்சென்ற  இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கொள்ளையன்,Burglar kills self in bank வங்கியில் திருடச்சென்ற  இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கொள்ளையன்,Burglar kills self in bank வங்கியில் திருடச்சென்ற  இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கொள்ளையன்,Burglar kills self in bank
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நகைக்கடையில் பிரேஸ்லெட்டை உடைத்த பெண்ரூ.28 லட்சம் விலை அறிந்ததும் அதிர்ச்சியில் மயக்கம்
சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள நகைக்கடையில் ஒரு பெண் $44,110 (கிட்டத்தட்ட ரூ.28 லட்சம்) மதிப்புள்ள ஜேட் பிரேஸ்லெட்டை உடைத்துவிட்டார். தீய சக்திகள் இருந்து பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஜேட் பிரேஸ்லெட்டை சீனர்கள் அணிவது வழக்கம். அதனடிப்படையில் நகைக்கடையில் பெண்

மேலும்...

 இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த அமெரிக்கா
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. ஐஎஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்களை திரட்டும் பணிக்காக அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி செயல்பட்டு

மேலும்...

 பள்ளியின் மாடியில் இருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்கள்
பாகிஸ்தான், லாகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் 14 வயது மாணவி பஜ்ஜர் நூர். இவரை தனது பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி ஆசியர்களான புஷ்ரா மற்றும் ரெஹானா ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால், தனக்கு

மேலும்...

 இங்கிலாந்து குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியீடு
இங்கிலாந்து நாட்டில், மான்செஸ்டர் நகரில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 22–ந் தேதி இரவு அமெரிக்க பாடகி அரியானா கிராண்டேயின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்து, அவர் மேடையில் இருந்து இறங்கி வெளியேறிய நிலையில், அங்கு பயங்கர

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in