tamilkurinji logo
 

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite

Woman,opens,the,emergency,exit,and,jumps,OUT,of,taxiing,Unite


செய்திகள் >>> உலகம்

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்

First Published : Tuesday , 29th November 2016 06:36:58 PM
Last Updated : Tuesday , 29th November 2016 06:36:58 PM


விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite

அமெரிக்காவில் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவசர பிரிவு வழியாக இளம் பெண் ஒருவர் குதித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் என்ற பகுதியில் புஷ் இண்டர்காண்டினென்ஷியல் என்ற விமான நிலையம் ஒன்று உள்ளது.

இவ்விமான நிலையத்திற்கு  அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மெக்சிகோவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.

அப்போது தரையிறங்குவதற்காக தரைதளத்தை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானத்தின் அவசர வழியான ஜன்னலை திறந்து விட்டு இளம் பெண் ஒருவர் குதித்து ஓடியுள்ளார்.

இதனால் சற்று பதற்றமடைந்த சக பயணிகள் அனைவரும், விமான பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணை விமான நிலைய போலீசார் பிடித்து  விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை.

இதில் அப்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அப்பெண் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறியுள்ளனர்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கொலையாளியை காட்டிக்கொடுத்த ஃபேஸ்புக் செல்ஃபி தோழி கைது
கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது தோழியைக் கொலை செய்ததை போலீஸார் அப்பெண்ணின் ஃபேஸ்புக்கில் இருந்த செல்ஃபியைக் கொண்டு உறுதி செய்துள்ளனர்.செனி ரோஸ் ஆண்டனி (21) இவரது தோழி பிரிட்னி கார்கல் (18). ரோஸ் தனது தோழியை 2 வருடங்களுக்கு

மேலும்...

 106 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்
 ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில் நோயாளிகளுக்கு ஊசி மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி 106 பேரை கொலை செய்து உள்ளார்.ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில்  நோயாளிகளுக்கு ஊசி  மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி உள்ளார். இதில்

மேலும்...

 கணவன் மனைவி சண்டையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானம்
இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று கொண்டிருந்த கத்தார் விமானத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையினால் அவ்விமானம் சென்னை விமான நிலையத்தில்  நிறுத்தப்பட்டது.ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கத்தார் விமானத்தில் இந்தோனேசிய நகரமான பாலிக்கு சென்றிருக்கிறார்.அப்போது

மேலும்...

 இளம்பெண்கள் கடலில் இறந்து மிதந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம்.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தரைக்கடல் வழியாக ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடலில் இத்தாலி அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு பணியின்போது, 22 இளம் பெண்களின் உடல்களை மீட்டுள்ளனர். இது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in